நோன்பு
( கவிக்கோ அப்துல் ரகுமான் ) அருளின் தேவதை ஆண்டுக்கொருமுறை கால வீதியில்காலெடுத்து வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக ! அவள்தான் ரமழான் ! அவள் புன்னகையில் ஆயிரம் பூர்ணிமைகள் !கண்களிலே கருணைச் சுடர்கள் ! அவள் நான்கு வேதங்களை ஈன்றளித்தபுனிதத்தாய் ! பாவக் கறைகளை அவள்பரிவோடு துடைக்கின்றாள் ! நரகக் கூண்டுகளில் அடைபட்ட பறவைகளை விடுதலை செய்கின்றாள் ! பிறைச் சுடர் கொண்டு அக அகல்களில் எல்லாம் ஆன்மீக வெளிச்சம் ஏற்றி வைக்கின்றாள் ! பசியென்ற அமுதம் […]
Read More