மூன்றாம் உலகப் போர் நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரை

நந்தவனத்தில் மல்லிகை – மருக்கொழுந்து – ரோஜா என மலர்கள் இருப்பதைப் போல கதை, கற்பனை, அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு பரவசத்தையும் இருள் போக்கும் வெளிச்சத்தையும் தரக்கூடியதாக அமைந்துள்ளது மூன்றாம் உலகப் போர்!’கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நூலினை வெளியிட்டு தலைவர் கலைஞர் பெருமிதம்! சென்னை, ஜூலை 14 – கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர்’’ நூல் கதை, கற்பனை, அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு பரவசத்தையும் இருள் போக்கும் […]

Read More

துபாயில் கவியரசு கண்ணதாசன் விழா

துபாய் : துபாயில் 06.07.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு (சிவ்ஸ்டார் பவன், கராமாவில் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில்கவியரசு கண்ணதாசன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் – சாந்திநிலையத்தில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் இறைவன் வருவான்.. அவன் என்றும் நல்வழி தருவான் என்கிற பாடலே இறைவணக்கப் பாடலாய் செல்வி ஆனிஷாவால் பாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் தனக்கே உரித்தான பாணியில் கவிஞர் கீழைராஸா வரவேற்றார். வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் திரு.லெ. […]

Read More

அறஞ்செய விரும்பு – கவிஞர் இ. முஹம்மது அலி

நூலைப்பற்றி … நூல்              :   தமிழ் – ஆங்கிலம் –அரபி உரைகளில்                       அறஞ்செய விரும்பு ஆசிரியர்          :    தமிழ்மாமணி. கவிஞர். ஹாஜி.                     இ. முஹம்மது அலி முதல் பதிப்பு      :    2011 உரிமை           :    ஆசிரியருக்கே முகப்பு ஓவியம்   :    K.S.அம்ஜத் மீரான் ராவுத்தர் அச்சிட்டோர்       :   ஆனந்தி அச்சகம்,                       தஞ்சாவூர் ரோடு, திருச்சி – 620008.                       Ph: 0431 – 4544269 அச்சுப்புள்ளிகள்    :   15 வெளியீடு         :   வாத்தியார் […]

Read More

துபாயில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு நூல் இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா

துபாய் : துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் எழுதிய‌ முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாறு இர‌ண்டாம் பாக‌ம் வெளியீட்டு விழா 03-05-2012 வியாழ‌ன் மாலை துபாய் அல் முத்தீனா கராச்சி தர்பார் உணவகத்தில் ந‌டைபெற்ற‌து. விழாவிற்கு அமீரக காயிதேமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் முத‌ல், இர‌ண்டு பாக‌ங்க‌ளை வெளியிட்ட‌ அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை இனி வ‌ரும் பாக‌ங்க‌ளையும் வெளியிடும். திண்டுக்க‌ல் […]

Read More

ஆண்-பெண் தொடர்பாடல் – சில இஸ்லாமிய சட்ட வரம்புகள்

நூல்: ஆண்-பெண் தொடர்பாடல் – சில இஸ்லாமிய சட்ட வரம்புகள் ஆசிரியர்: டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி பக்.56 விலை: ரூ.25 வெளியீடு: மெல்லினம், சென்னை. +91 9003280518 (சென்னை), +91 9003280536 (மதுரை) ஆண்-பெண் தொடர்பாடல் என்பது சமூக வாழ்வின் இயல்பானதொரு அம்சமாகும். இது தொடர்பிலான இஸ்லாமிய வழிகாட்டுதல் நடுநிலை கொண்டதாகவும் யதார்த்தமானதாகவும் அமைந்துள்ளது. எனினும், ஆண்-பெண் தொடர்பாடல் விடயத்தில் முஸ்லிம் சமூகத்தில் இன்று நிலவும் நிலைமையைக் காணும் ஒருவர், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மீது தேவையற்ற அதீதக் […]

Read More

சென்னையில் ”கையருகே நிலா” நூல் வெளியீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திட்ட இயக்குனர் (சந்திரயான் 1 & 2 – இஸ்ரோ – பெங்களூரூ) மற்றும் ”வளரும் அறிவியல்” என்ற காலாண்டு இதழின் சிறப்பாசிரியாருமாகிய டாக்டர். மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் எழுதிய ”கையருகே நிலா” சுய முன்னேற்ற தன் வரலாற்று நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சி 9.3.12 வெள்ளிக்கிழமை மாலை சென்னை – இந்திய ரஷ்யக் கலாச்சார நட்புறக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  விழாவின், தலைமையினை கவிஞர். சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் ஏற்க, […]

Read More

பயணங்கள் இனிமையானவை – வெ. இறையன்பு இ.ஆ.ப.,

நூல் நிறை இலக்குவனார் திருவள்ளுவன் பயணங்கள் இனிமையானவை. பிறரின் பயணக் கட்டுரைகளைப் படிப்பதும் சுவையானது. ஆனால், பயணம் மேற்கொள்ளாமலேயே ஒரு பயண நூலை நமக்கு அளித்துள்ளார் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள். பத்தாயிரம் கல் பயணம் என்னும் பொருண்மையில் (10000 மைல் பயணம்) தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். எனினும் கட்டுரைத் தொகுப்பாக அமையாமல், சிறுகதைகளும் புதினங்களும் காணாமல் போன இக்காலத்தில், நெடும் புதினம் ஒன்றைப் படித்த மன நிறைவை அளிக்கிறது இந்நூல். பயணம் செல்வோம் […]

Read More

3 அரிய நூல்கள் + 12 தாய்மொழி இதழ்கள் …..

கா.சுப்பிரமணியம் அவர்களின் இலக்கிய வரலாறு மாணவர்கள் படித்து உணருவதற்குரிய அரிய நூல் வடுவூர் கே. துரைசாமி எழுதியுள்ள மங்கையர் பகட்டு அகவற்பா நாடகமும், கும்பகோணம் வக்கீல் நாவலும் அரிய நூல்கள். இவை ஈரோடு நண்பர் அன்போடு அளித்தவை. அடுத்த தலைமுறைக்கும் பயனாக உதவிய அவருக்கு என் பணிவான வணக்கங்கள். நாள் ஒரு நூல் – வரிசை எண் 3325 – தாய்மொழி (13), த. பாஸ்கரன், திருவூர் (பிப்03) 3324 – தாய்மொழி (12), த. பாஸ்கரன், […]

Read More

கொழும்பில் நூல் வெளியீட்டு விழா

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் கோப்பிக் காலத்து வரலாற்று நாவல் வெளியீடு இரா. சடகோபனின் கசந்த கோப்பி மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெறும். இது கிறிஸ்டின் வில்சன் என்ற ஆங்கில நாவல் ஆசிரியர் எழுதிய BITTER BERRY என்ற புகழ்பெற்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் இவ்விழாவுக்கு இச்சங்கத்தின் தலைவர் தெளிவத்தை ஜோசப் […]

Read More