வாழ்வு மேம்பட ……………
( நீடூர் ஏ.எம். சயீத் ) உலகின் மனிதர்கள் யாவரும் சகோதரர்கள் அவர்கள் அனைவரும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். பல்வேறு பிரிவினர்களாக சமுதாயத்தினர் வாழ்ந்தாலும் வாழ்க்கையின் நோக்கத்தை அறியாமல் செயல்படுகிற போது தவறுகள் நிகழ்கின்றன. அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் கொள்கைகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். பொருள் சேர்க்கும் துடிப்பில் உள்ளவர்கள் உழைக்க சோம்பல் படுகிறார்கள். மனசாட்சி இல்லாதவர்கள் இன்பத்தைத்தேடி அலைகிறார்கள். கல்விகற்றல் வணிகச் சரக்காகி விட்டதால் ஒழுக்கநெறிகள் உதாசினப்படுத்தப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியில் மனிதம் காணாமல் போகிறது. […]
Read More