வாழ்க்கைக்கு உதவும் நபி மொழிகள்!

                              கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   எவன் தன்னை அறிகின்றானோ? அவன் இறைவனை அறிந்து கொள்கிறான்!(நபிமொழி) உடல் தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும்.(நபிமொழி) பொறாமை நற்செயலை அழித்துவிடும்.(நபிமொழி) ஒருவனது நாக்கு சீர் பெறாதவரை உள்ளம் சீர் பெறாது!உள்ளம் சீர் பெறாதவரை ஈமான் சீர் பெறாது!(நபிமொழி) மக்களின் பணியாளனே தலைவனாவான்.மக்களுக்கு நல்லதை செய்பவன் சிறந்தவனாவான்!(நபிமொழி) உங்களில் அளவுக்கதிகமாக வீண் பேச்சுக்கள் […]

Read More

மணம் வீசும் மணிச் சொற்கள் (நபிமொழித் தொகுப்பு)

அஷ்ஷெய்க் காலித் முஹம்மத் மின்ஹாஜ் (இஸ்லாஹி)   இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களுள் இரண்டாம் இடம் வகிப்பது ஹதீஸ் எனும் நபிமொழிகள்தாம். அந்த நபிமொழிகளைச் சரியான முறையில் புரிந்துகொள்ளாததுதான் இன்று முஸ்லிம் சமுதாயத்தின் பிளவுகளுக்கும் பின்னடைவு-களுக்கும் முதன்மைக் காரணம் எனலாம். நமது நாட்டைப் பொறுத்தவரை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குப் பெருமானார்(ஸல்) அவர்களின் பொன்மொழி-களை விளங்கிக்கொள்வதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கிறது. எனவே அதைப் பற்றிய தெளிவை சமூகத்துக்கு வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். நூலாசிரியர் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி […]

Read More