தேர்தல்

  –    க.து.மு. இக்பால் –     வாக்களிப்பு எனும் வார்த்தையைக் கண்டு பிடித்தவரை வணங்காமல் இருக்க முடியவில்லை   தேர்தலில் எது இல்லாவிட்டாலும் வாக்களிப்பு கட்டாயம் இருக்கும்   தேர்தலில் ஒருமுறை நாம் வாக்களிப்பதற்காக ஆயிரம் வாக்களிப்புகளை அள்ளி விடுகிறார் அபேட்சகர்   பெரும்பாலும் வாக்களிப்புகளைப் பார்த்து வாக்களிப்பதே நம் வழக்கமாகி விட்டது   தன் வாக்குகள் சிதறிவிடாமல் பார்த்துக் கொள்ளும் அக்கறை அபேட்சகருக்கு தேர்தல் வரைதான்   தேர்தலுக்குப் பின் வாக்களிப்புகள் பெரும்பாலும் […]

Read More

பாராளுமன்ற தேர்தலும் முஸ்லிம்களின் நிலைபாடும்!

                          கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். என்னருமை முஸ்லிம் சமுதாயமே!விருப்பு,வெறுப்பின்றி எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரையை படித்துவிட்டு உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற அடுத்த ஐந்தாவது வருடத்தில் அதாவது 1952-ல் முதன்முறையாக லோக்சபா என்னும் மக்களவையும்,ராஜ்யசபா என்னும் மாநிலங்களவையும்,  அரசியல் சாசன விதிமுறைப்படி உருவாக்கப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து மொத்தம் 15 முறை […]

Read More

த‌மிழ்நாடு தேர்த‌ல் ஆணைய‌த்தில் இணைய‌த்த‌ள‌ம் வ‌ழியே ப‌திவு செய்ய‌

Tamil Nadu Elections Department-Online enrollment   1.Click here to Confirm your application(Once you Confirmed, then you can’t Modify/Delete the application) http://www.elections.tn.gov.in/ereg1/E_Registration.aspx?uid=11109&em=shanawas_a@yahoo.com.sg&vc=77c55&cnfm=cm  2.In case you want to modify your application ,kindly click here for Modification http://www.elections.tn.gov.in/ereg1/E_Registration.aspx?uid=11109&em=shanawas_a@yahoo.com.sg&vc=77c55&mdfy=my  3.In case you want to delete your application ,kindly click here for Deletion http://www.elections.tn.gov.in/ereg1/E_Registration.aspx?uid=11109&em=shanawas_a@yahoo.com.sg&vc=77c55&del=de    election@tn.gov.in Public(Elections) Department,TamilNadu

Read More

தேர்தல் ஆணையத்தின் தெளிவான தீர்ப்பு! – பேரா. கே.எம்.கே.

இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் மார்ச் 10-ல் நாடு முழுவதும் இ.யூ. முஸ்லிம் லீக் வெற்றி விழா சென்னை செய்தியாளர் கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தோடு, இப்பெயரை பயன்படுத்தி குழப்பம் விளைவித்து வந்தவர்கள் இக் கட்சிக்கு சம்பந்த மில்லாத தனி நபர்கள் எனவும் தெளிவுபடுத்தி யுள்ளது.  வரும் மார்ச் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 65-ம் ஆண்டு நிறுவன தினத்தை […]

Read More

முதுகுளத்தூர் பேரூராட்சித் தேர்தலில் 72.16 சதவீதம் வாக்குப் பதிவு

கமுதி, அபிராமம், முதுகுளத்துர் பேரூராட்சிகள் வாக்குப் பதிவு விவரம்   கமுதி, அக். 19: ராமநாதபுபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற  தேர்தலில் வாக்குப் பதிவு விவரம்:  மொத்த வாக்குகள்- 7,140. இதில் ஆண்கள்- 2,244, பெண்கள்- 2240. பதிவான மொத்த வாக்குகள்- 4,484. இதில் ஆண்கள்- 1581, பெண்கள் 1621, சதவீதம்- 71.4      முதுகுளத்தூர் பேரூராட்சி தேர்தல் வாக்குப் பதிவு விவரம்: மொத்த வாக்குகள்-  9041. இதில் ஆண்கள்- 4,537, பெண்கள்- 4,504. […]

Read More

உள்ளாட்சிக்கான தேர்தலா ?ஊழலாட்சிக்கான தேர்தலா ?முடிவு உங்கள் கையில்.

சாதாரணமான மக்களும் வியக்கும் வண்ணம் இப்போதுள்ள உள்ளாட்சி தேர்தல்கள்  மாறி வருகின்றது.ஏனென்றால் அந்த அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு வேட்ப்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளன. ஒரு நேரத்தில் உள்ளாட்சி  தேர்தலில் ஊரில் உள்ள மக்களில் சற்று பிரபலமானவர் போட்டி இடுவார் ஆனால் இன்றோ பெரிய பெரிய அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றது.அதற்க்கு காரணம் உள்ளாட்சிகளில் நிறைவேற்ற படும்  திட்டங்களுக்கு நிதிகளின் தொகை அதிகமாக ஒதுக்கபடுவதே காரணம்.பஞ்சாயத் ராஜ் திட்டம் மூலம் கோடிகணக்கான பணம் மதிய […]

Read More

சட்டமன்றத் தேர்தல் கூட்டணிஜுரம்! ———— சேமுமு

சட்டமன்றத்  தேர்தல் கூட்டணிஜுரம்!             ———— சேமுமு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது; அரசியல் மேடையில் கூட்டணிக் கட்சிகள் விறுவிறுப்புப் பெற்று வருகின்றன; பெயர் தெரியாக்கட்சிகளும் பிரபலப்படுத்திக் கொள்ளும் காலமிது; லெட்டர்பேடு கட்சிகளும் பலமான கட்சிகளாகக் காட்டிக் கொள்ளும் நேரமிது; இட பேரத்தில் மும்முரமாக அனைத்துக் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் சமயமிது; மொத்தத்தில் தேர்தல் ஜுரத்தில் கட்சிகள் பலவும் கை, கால் நடுங்கிக் கொண்டிருக்கும் தருணம் இது.           வழக்கம்போலவே தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஓர் அணி; அ.தி.மு.க. தலைமையில் மற்றோர் அணி; […]

Read More