தேரிருவேலி அலி பாதுஷா தகப்பனார் வஃபாத்து
ஷார்ஜா முனிசிபாலிட்டியில் பணிபுரிந்து வரும் தேரிருவேலி மௌலவி அலி பாதுஷா மன்பயீ அவர்களின் தகப்பனார் ஆசிரியர் ஜலால் இன்று திங்கட்கிழமை 29.10.2012 மாலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு தேரிருவேலியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அலி பாதுஷா தொடர்பு எண் : 96 55 96 89 90 ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகம் தகவல் உதவி : அஹமது […]
Read More