தேதி குறிக்கப்பட்டவர்கள்
–தென்றல் கமால் சிரிப்பைத் தொலைத்து சிலகாலம் ஆனது அவ்வப்போது அழுவதென்பது வாடிக்கையாய்ப் போனது ஏன் என நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது கூடவே இருந்தவன் குழிக்குப் போன பின் சிரிப்பைத் தொலைத்து சிலகாலம் ஆனது அவ்வப்போது அழுவதென்பது வாடிக்கையாய்ப் போனது அவனுக்கு “புற்று“ என்றார்கள் எனக்கு உலகின் மீதிருந்த “பற்று” போனது மரணத்தைச் சுமந்து கொண்டு மனிதனால் எப்படி சிரிக்க முடிகிறது ! மரணம் சுமக்கும் பிணமா […]
Read More