துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்

துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள் ‘ஈரம்’ எனும் தலைப்பில் கவிதையினை superstarzia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து கவிதைச் சங்கமத்திலும் பங்கேற்கலாம். கவிதைச் சங்கமத்தில் பங்கேற்க இயலாத பிற பகுதிக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பலாம். நிகழ்விடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Read More

அனீஸ் பெற்றோர் துபாய் வருகை

அனீஸ் ( க/பெ. Er. A. ஜாஹிர் ஹுசைன் ) பெற்றோர் இன்று 02.08.2011 செவ்வாய்க்கிழமை இரவு துபாய் வருகை தர இருக்கின்றனர். சுமார் இரண்டு மாத காலம் துபாயில் இருப்பர். தகவல் உதவி : Er. ஏ. ஜஹாங்கீர்  ( 055 532 91 80 ) பொருளாளர், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் என்.ஜே. சீனி முஹம்மது

Read More

துபாயில் பெண் கல்வியின் அவசியம் குறித்த கட்டுரைப் போட்டி

துபாய் : துபாயில் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் ’பெண் கல்வியின் அவசியம்’ எனும் தலைப்பில் அமீரக வாழ் தமிழர்களுக்காக கட்டுரைப் போட்டியினை பொதுச்செயலாளர் ஜெஸிலா ரியாஸ் அறிவித்துள்ளார். கட்டுரைகள் தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படல் வேண்டும். கட்டுரையின் அளவு ஏ4 தாளில் கையால் எழுதினால் 8 பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சு செய்திருந்தால் 6 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்- பெண் இருபாலரும் எழுதலாம். கட்டுரை உங்கள் சொந்த படைப்பாக இருத்தல் […]

Read More

துபாயில் இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர்

  இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – டிசம்பர் 2013 இதழ் இஸ்லாம் டைரி – அக்டோபர் 2013 இதழ் துபாய் : இஸ்லாம் டைரி தமிழ் மாத இதழின் ஆசிரியர் எஸ். காஜா முஹ்யித்தீன் துபாய் வருகை புரிந்துள்ளார். திண்டுக்கல்லில் இருந்து இஸ்டாம் டைரி மாத இதழ் கடந்த மூன்று வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இம்மாத இதழ் இஸ்லாம் என்பது உன் […]

Read More

துபாயில் பிறைமேடை செம்மொழி மாநாட்டுச் சிற‌ப்பித‌ழ் வெளியீடு : ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பங்கேற்பு

துபாய் : துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் சார்பில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்க‌ம் வியாழ‌க்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து. க‌ருத்த‌ர‌ங்கின் துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் மௌல‌வி ஏ. சீனி நைனார் தாவூதி ஆலிம் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் த‌லைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்பாட்டுப் ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து வ‌லியுறுத்தினார். முதுகுள‌த்தூர்.காம் வ‌லைத்த‌ள‌ம் மூல‌ம் ப‌ல்வேறு நாடுக‌ளிலும் வ‌சித்து வ‌ரும் […]

Read More

துபாயில் இந்திய சமூக நல அமைப்பு கூட்டம்

துபாய் : துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல அமைப்பின் ( Indian Community Welfare Committee ) பொதுக்குழுக் கூட்டம் 15.09.2010 புதன்கிழமை மாலை இந்திய கன்சுலேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய சமூக நல அமைப்பின் சேவைகள் குறித்து பெருமிதம் கொண்டார். இத்தகைய பணிகள் தொடர அனைத்து இந்திய அமைப்புகளும் தங்களது நல்லாதரவினைத் தொடர்ந்து […]

Read More