பேராசிரியர்கள் – கை நாட்டுகள் – பனிப்போர் !

திருவனந்தபுரம் பல்கலைக்கழக முன்னாள் துணை முதல்வர், பேராசிரியர், டாக்டர் எம்.எம். மீரான் பிள்ளை நேர்காணல்   இஸ்லாமிய இயக்கம் வைத்திருப்போர் 1975 லிருந்து விசுவாசமாகப் பணியாற்றுகின்றனர். இஸ்லாமிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை. ஒளலியா எதிர்ப்பையே முன் வைத்தனர். “இஸ்லாமிய இலக்கியம்” என்ற வாக்கிய அமைப்பில் எனக்கு உடன்பாடில்லை. வரலாறு, இஸ்லாமிய இலக்கியத்தில் எனக்கு ஆர்வமுண்டு. மொகலாயர்கள் இஸ்லாத்திற்கு எதுவும் செய்யவில்லை. தென்னகத்தில் இஸ்லாம் வலுக்கட்டாயமாக பரவியதாகக் கூறப்படுவது தவறு. இறைநேசர்கள் வழியே இஸ்லாம் பரவியது. நவாப்புகள் ஆண்ட […]

Read More

பெருந்தமிழியல் புதிய பார்வைகள்

  பேராசியர். டாக்டர் திருமலர். மீரான் பிள்ளை, திருவனந்தபுரம்     இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நீண்ட நெடிய காலம் கல்லூரிக் கல்விப்பணி ஆற்றி இப்போது பணிநிறைவு பெற இருந்தாலும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைசார்ந்த பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் முதுநிலை ஆய்வுத்திட்ட முதன்மை ஆய்வாளராகப் பொறுப்பேற்று ஆய்வுப்பணியைத் தொடரவிருக்கும் நண்பர் பேராசிரியர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை அவர்கள் பெருந்தமிழியல் – புதிய பார்வைகள் என்னும் அரிய இந்நூலை நமக்கு தந்திருக்கிறார். பொதுவாக […]

Read More