முனைவர் திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை

  செந்தமிழ்க் கவிதை சிந்துச் சிங்கம் பாவலர் பக்கீர் பரம்பரைச் சார்ந்தவர் தமிழ்ப்பே ரறிஞர் இலக்குவ னாரிடம் தமிழ் பயின்றவர் ! திராவிட இயக்கத் தடத்தில் செல்பவர் திருமலை மீரான் ! அந்தநாள் குயிலில் அறிமுக மாகி இந்த நாள்வரை எழுதி வருபவர் தேங்காய்ப் பட்டினம் புத்தன் வீட்டில் பிறந்த மீரான் பிள்ளை ! இவரோ மாங்கனி போலே என்றும் இனிப்பவர் ! முனைவர் பாவலர் நாவலர் ! இன்று மணிவிழா காணும் மீரான் வாழ்கவே ! […]

Read More

திருமலர் மீரான் கவிதைகள்

பேரா. திருமலர் மீரான் கவிதைகள்   இதுவும் ஒரு சங்க காலம் சாதிக்கு ஒரு சங்கம் – காரியம் சாதிக்க ஒரு சங்கம் வீதிக்கு ஒரு சங்கம் – வெறும் வீணருக்கு ஒரு சங்கம் வாதிக்க ஒரு சங்கம் – வாய் வம்புக்கு ஒரு சங்கம் பாதிக்கு மேலிருக்கும் தமிழர்களை பாதிக்கும் சங்கங்கள் எல்லாமே ஆதிக்க சங்கங்கள் !   இரண்டாவது இருண்ட காலம் தெலுங்கர், மராட்டியர் கன்னடியர், உருது, ஆங்கிலேயர் சமஸ்கிருத ஆட்சியர் காலத்தில் இருட்டறையில் […]

Read More