Tag: திருச்சி
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அமெரிக்க தமிழ் பேராசிரியர் கௌரவிப்பு
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் அமெரிக்க தமிழ் பேராசிரியர் கௌரவிப்பு திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாதாரத்துறையின் சார்பில் இரண்டு நாட்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் சிறப்பு சொற்பொழிவாளராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மார்ஷல் ஸ்கூல் ஆப் பிசினசின் டாடா சயன்ஸ் பேராசிரியர் டாக்டர் ஆரிப் அன்சாரி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவருக்கு கல்லூரி தாளாளர் டாக்டர் காஜா நசீமுதீன், பொருளாளர் எம்.ஜே. ஜமால் முஹம்மது, உதவிச் […]
Read Moreதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இஃப்தார் நிகழ்ச்சி
திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 07.08.2012 மாலை 5.30 மணிக்கு காஜாமியான் விடுதி அரங்கில் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் முனைவர் காஜா நஜுமுதீன் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ஆர் காதர் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக தென்னக ரயில்வேயின் திருச்சி சரக துணை ரயில்வே மேலாளர் எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான், கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ஏ. கார்த்திகேயன், தமிழ்நாடு மருத்துவ கழக தலைவர் […]
Read Moreதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு முனைவர் பட்டம்
ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 61 ஆண்டுகள் உயர்கல்விச் சேவையை வழங்கி வருகிறது. தன்னாட்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கிகாரம் பெற்ற இக்கல்லூரி, சென்ற ஆண்டு “ஆற்றல் வளத் தனித்தகுதி” (COLLEGE WITH POTENTIAL FOR EXCELLENCE) சான்றிதழ் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கிறது. பல்வேறுபட்ட இளங்கலை, முதுகலை மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை வழங்கி வரும் இக்கல்லூரியில், சுமார் […]
Read Moreதிருச்சி டவுண் காஜிக்கு பேரன்
திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜியும், முதுகுளத்தூரைச் சேர்ந்த மௌலவி கே. ஜலீல் சுல்தான் மன்பயீ அவர்களின் மூத்த மகன் ஜெ. ஷம்சுதீன் பாஷாவுக்கு ஆண் குழந்தை திருச்சியில் பிறந்துள்ளது. ஜே. ஷம்சுதீன் பாஷா தொடர்பு எண் : 9788 785 786 மௌலவி ஜலீல் சுல்தான் : 98 424 77862 தகவல் உதவி : ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் துணைத் தலைவர் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஐக்கிய அரபு அமீரகம்
Read Moreஅறஞ்செய விரும்பு – கவிஞர் இ. முஹம்மது அலி
நூலைப்பற்றி … நூல் : தமிழ் – ஆங்கிலம் –அரபி உரைகளில் அறஞ்செய விரும்பு ஆசிரியர் : தமிழ்மாமணி. கவிஞர். ஹாஜி. இ. முஹம்மது அலி முதல் பதிப்பு : 2011 உரிமை : ஆசிரியருக்கே முகப்பு ஓவியம் : K.S.அம்ஜத் மீரான் ராவுத்தர் அச்சிட்டோர் : ஆனந்தி அச்சகம், தஞ்சாவூர் ரோடு, திருச்சி – 620008. Ph: 0431 – 4544269 அச்சுப்புள்ளிகள் : 15 வெளியீடு : வாத்தியார் […]
Read Moreவாழ்த்து மடல்
இறைவனுக்கே புகழ் அனைத்தும் 26.01.2011 புதன் கிழமையன்று நடைபெற்ற திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் கழகத்தின் அறுபதாண்டுப் பெருவிழாவில் கல்லூரியை வாழ்த்தி பாராட்டி வாசிக்கப்பட்ட வாழ்த்துமடல் ! அல்ஹம்துலில்லாஹ் ! இன்றென்ன … ஜமாலில்… ! எல்லோரும் புன்னகை உடுத்தியிருக்கிறார்களே….! இன்றென்ன …. திருவிழா…? எல்லோருடைய இதயத்திலும் உற்சாகம் …. வழிகிறதே….! அந்த வானத்திற்கு என்ன செய்தி போனது…? அதுவும் … தாகமாய் வந்து இங்கே! வரலாறு எழுதுவோர் உண்டு ! வரலாறு படைப்பவரும் […]
Read More