ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்

ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்.     பரவலாக மௌலானா ரூமி என்றும் அறியப்படுபவர் பாரசீக முசுலிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார் ⛳: `எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது!’ – ரூமி (Rumi) என்பதன் மூலம் என் மதம் பெரிது,உன் மதம் பெரிது என சண்டையிடுபவர்களுக்காக யாதும் ஒன்றே என்று கூறுகிறார்.இந்த பன்முகத்தன்மையே இன்று ரூமியை உலகம் முழுவதும் பேச வைக்கிறது. எல்லோருடைய வாழ்விலும் துவளவைக்கும் தருணங்கள் […]

Read More

ஒவ்வொரு நாளும் பெண்கள் தினமே.!

மறைப்பதில் அல்ல, இயன்றவரை திறப்பதில் தான் சுதந்திரம் என்பதாக திணிக்கப்படுகிறோம்.! ஆடை அணிவதில் அல்ல.! , இயன்றவரை களைவதே நாகரிகம் என உலரா சலவை செய்யப்படுகிறது நம் மூளைகள்.! குடும்பமா.! தேவையில்லை.! கட்டுக்குள் சிக்காமல் சுதந்திரமாக சுற்றித்திரி.! எங்கும் எவரோடும் உறவு கொள்ள உரிமையுண்டு உனக்கு என உயர்த்திப்பிடிக்கிறார்கள் உரிமைக் குரலென.! முன் பின் பழகாமல், திருமணமா.? கட்டுப்பெட்டித்தனமது.! எல்லாவற்றையும் பழகி, கலந்து, இழந்த பின் தேர்ந்தெடு.! அதுதான் டேட்டிங் என்ற மந்திரசொல் என்பதாய் ஏற்றப்படுகிறது நம் […]

Read More

அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்

துபை : அமீரகத்தில் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தின விழா 15.08.2012 புதன்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. துபை இந்திய கன்சுலேட்டில் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். நாட்டுப்பற்றை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அபுதாபியில் இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின […]

Read More