சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்சிகரத்தை அடைவார்கள்! – நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!
சிரமத்தை எதிர்கொள்பவர்கள் தான்சிகரத்தை அடைவார்கள்!————————————-கூடலூர் புனித அந்தோணியார் பள்ளி வெள்ளி விழாவில்நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!! நீலகிரி மாவட்டம் கூடலூரில் புனித அந்தோணியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 25வது ஆண்டு வெள்ளி விழாவும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் திருமதி மெடில்டா தலைமை தாங்கினார். திரு. கோம்ஸ் முன்னிலை வகித்தார். மேனாள் மாவட்ட நீதிபதியும் தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தில் முழுநேர உறுப்பினருமான நீதிபதி அ. […]
Read More