ஜம் ஜம் தண்ணீரே பூமியில் சிறப்பு மிகு தண்ணீர்

http://www.arabnews.com/news/458275 ‘Zamzam is best water on earth’ The project set up by Custodian of the Two Holy Mosques King Abdullah in Makkah’s Kadi area provides 5,000 cubic meters of Zamzam water and 200,000 plastic 10-liter containers each day. (AN photo by Ahmad Hashad) JEDDAH: ARAB NEWS Wednesday 17 July 2013 Last Update 17 July 2013 […]

Read More

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து

குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் […]

Read More

தண்ணீர் கனவு

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் நதியினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ ..?

Read More

”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு

                 (ஹாஜி உமர் ஜஹ்பர்) இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா நகரில் புனித “ஹஜ்” கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது இதயக்கமலத்தின் எழிலான வாழ்த்துக்கள் கோடி ! புனித மக்கா நகரில் பொங்கிப் பெருகி நிற்கும் பூம்புனல் “ஜம் ஜம்” தண்ணீர் உலகமெல்லாம் எடுத்துச் செல்லப்படுகிறது ! ஒரேயொரு சின்னஞ்சிறிய கிணற்றில் ஊற்றெடுத்து நிற்கும் அந்தப் […]

Read More

வெறும் வயிற்றில் தண்ணீர் குடியுங்கள் ( செங்கம் எஸ். அன்வர்பாஷா )

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், “அறிவுப்பூர்வமான புத்திக் கூர்மையுள்ள செயல்கள், முஃமின்கள் இழந்துவிட்ட பொக்கிஷங்களாகும். அது எங்கிருந்து கிடைத்தாலும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்கள். சமீபத்தில் ஜப்பான் நாட்டின், “நோய் ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் சார்பாக (Japanese Sickness Associa tion)                       அறிக்கை வெளியிடப்பட்டது. மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலுள்ள அந்த அறிக்கையை வாசகர்களுக்கு பயன் அளிக்கும் என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், அன்றாடம் தொல்லை கொடுத்து வரும் வியாதிகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. உதாரணமாக, தலைவலி, […]

Read More

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம்

தண்ணீரைச் சுமந்து தலை நிமிர்ந்த மிக்கேல் பட்டணம் : வாழ்ந்து காட்டும் வரலாற்றுச் சிறப்பு இந்திய உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களை ஜவுளிக் கடை அழகு பொம்மையாகப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய ஊராட்சியை, இந்தியாவின் சிறந்த கிராமமாக மாற்றியிருக்கிறார், மிக்கேல் பட்டண ஊராட்சித் தலைவர் ஏசுமேரி. ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடிக்கும் முதுகுளத்தூருக்கும் இடையில் உள்ளது, மிக்கேல் பட்டணம். அதிக வெப்பமான ஊர். மாவட்டத்தின் பல ஊர்களிலும், குடிநீர் உப்புக் கரிக்க, மிக்கேல் பட்டணத்தில் மட்டும் இனிக்கிறது. […]

Read More

தண்ணீரின் அவசியம்!

மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய […]

Read More

தண்ணீர் ! தண்ணீர் !!

தண்ணீர் ! தண்ணீர் !!  – மவ்லவீ அ.சையது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தி, வி.கே. புரம், நெல்லை                 ‘’மேலும் நீங்கள் குடிக்கும் தண்ணீரை கவனித்தீர்களா? அதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் இறக்கி வைக்கின்றோமா? நாம் நாடினால் அதனை (குடிக்க முடியாதவாறு) உப்பாகவும் ஆக்கிவிடுவோம். எனவே இதற்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா ?’’ – அல்குர்ஆன் (56: 68,69,70)   “தண்ணீர் வளம் அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும். என நபி (ஸல்) அவர்கள் […]

Read More