ஜப்பானில் சுனாமி
மார்ச் 11 2011– ஜப்பானில் சுனாமி April 11, 2011 நிப்பான் (ஜப்பான்) என்றால் சூரியன் உதிக்கும் நாடு என்று பொருள் அன்று மட்டும் ஏனோ அஸ்தமனம் நிகழ்ந்தது சூரியன் உதிக்கும் நாட்டில் அன்று சுனாமி உதித்தது தேசத்தை சகட்டுமேனிக்கு மிதித்தது. மார்ச் 11 2011 – ஒரு தேசம் சேதம் ஆனது கண்ணீர் மட்டுமே மீதமானது கடலில் உப்பு அதிகம் என்பதற்காக இப்படியா உணர்ச்சிவசப்படுவது எங்கள் தேசத்து ஒரு சில அரசியல்வாதிகள் போல் […]
Read More