அம்மாமாரே ! ஐயாமாரே !
செ. சீனி நைனா முகம்மது ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா – எங்க ஐயாமாரே ! கல்வியென்ன நூறுமீட்டர் போட்டியா? வசதிக்கேற்ப வாய்ப்புகளும் மாறுங்க – நாங்க வாழ்வதையும் வளர்வதையும் வந்துநல்லாப் பாருங்க ! கசங்கிப்போன வெள்ளைத்தாளு போலங்க – அன்பு காட்டிநீங்க விரிச்சுவிட்டாக் கவிதைஎழுத லாமுங்க ! பட்டகாலில் இன்னும்பட்டாப் புண்ணுங்க – நாங்க […]
Read More