செம்மொழிக் காவலர் காயிதெ மில்லத் —– ஜே. எம். சாலி

“முதல் மனிதன் பேசிய மூத்த மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும். வேறு மொழியினைப் போல் இடம் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றியது தமிழ்மொழி. பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் பொற்காலம் தோன்றிவிட்டது” செம்மொழியான நம் தமிழின் தொன்மைச் சிறப்பையும், வளத்தையும் இவ்வாறு சொற்சித்திரமாக வரைந்தார், கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப். செந்தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையிலும் நாடாளுமன்றத்திலும் முழக்கமிட்டவர், தமிழ்ச் செம்மல் காயிதெ மில்லத். அது […]

Read More

தமிழ் – உயர்தனிச்செம்மொழி !

                 ( கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ )   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இஸ்லாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே !   எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அல்ஹம்து லில்லாஹ் ….   சொல்வதற்கு இயல்பான […]

Read More

துபாயில் பிறைமேடை செம்மொழி மாநாட்டுச் சிற‌ப்பித‌ழ் வெளியீடு : ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பங்கேற்பு

துபாய் : துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் சார்பில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்க‌ம் வியாழ‌க்கிழ‌மை மாலை ந‌டைபெற்ற‌து. க‌ருத்த‌ர‌ங்கின் துவ‌க்க‌மாக‌ மார்க்க‌ ஆலோச‌க‌ர் மௌல‌வி ஏ. சீனி நைனார் தாவூதி ஆலிம் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் த‌லைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்பாட்டுப் ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து வ‌லியுறுத்தினார். முதுகுள‌த்தூர்.காம் வ‌லைத்த‌ள‌ம் மூல‌ம் ப‌ல்வேறு நாடுக‌ளிலும் வ‌சித்து வ‌ரும் […]

Read More