சென்னையில் ஹ‌பிப் திவான் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஹ‌பிப் திவான், சென்னை முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஜ‌மால் ஆகியோரின் த‌க‌ப்ப‌னார் ஹாஜி எம்.எஸ். முத்து முஹ‌ம்ம‌து இன்று 20.09.2012 வியாழ‌க்கிழமை மாலை 4 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் த‌ன‌து துணைவியாருட‌ன் அமீர‌க‌ம் வ‌ந்த‌ போது ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் அன்னாருக்கு வ‌ர‌வேற்பு […]

Read More

சென்னை ரயில் மியூசியத்தின் சுவராசியமான கதை

நமக்கு நெருக்கமான, மட்டும் பிரியமான விஷயத்தில் ரயில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை பயணம் செய்தாலும், எந்த வயதிலும் களைப்பிற்கு பதிலாக களிப்பே தரும் ரயிலின் வரலாறுதான் எத்தனை சுவாரசியமானது 150 வருட இந்திய ரயில்வேயின் வரலாறை சொல்லும் சென்னை புது ஆவடி ரோட்டில் உள்ள மண்டல ரயில் அருங்காட்சியகம் அவசியம் அனைவரும் காணவேண்டிய ஒன்றாகும். 1853ம் வருடம் அன்றைய பாம்பாயில் இருந்து தானேக்கு (34கி.மீ) முதல் முறையாக ரயில் ஒடியது […]

Read More

சென்னையில் ”கையருகே நிலா” நூல் வெளியீடு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் திட்ட இயக்குனர் (சந்திரயான் 1 & 2 – இஸ்ரோ – பெங்களூரூ) மற்றும் ”வளரும் அறிவியல்” என்ற காலாண்டு இதழின் சிறப்பாசிரியாருமாகிய டாக்டர். மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் எழுதிய ”கையருகே நிலா” சுய முன்னேற்ற தன் வரலாற்று நூல் வெளியிட்டு விழா நிகழ்ச்சி 9.3.12 வெள்ளிக்கிழமை மாலை சென்னை – இந்திய ரஷ்யக் கலாச்சார நட்புறக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  விழாவின், தலைமையினை கவிஞர். சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் ஏற்க, […]

Read More

துபாயில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை ஈடிஏ ஸ்டார் ஹ‌வுஸ் ஆடிட்டோரிய‌த்தில் ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்ப‌ட்ட‌து.. அத‌னைத் தொட‌ர்ந்து ப‌ள்ளிப்ப‌ண் பாட‌ப்ப‌ட்ட‌து. சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அல்ஹாஜ் ஆரிஃப் ர‌ஹ்மான் த‌லைமை வகித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் சென்னை கிர‌ஸெண்ட் உறைவிட‌ப்ப‌ள்ளி என‌து ப‌டிப்பின் கார‌ண‌மாக‌வே உருவான‌தாக‌ த‌ன‌து த‌ந்தை கூறிய‌ ப‌ழைய‌ நினைவுக‌ளை நினைவு கூர்ந்தார். முன்னாள் […]

Read More

சென்னையில் ஜாஹிர் உசேனுக்கு ஆண் குழந்தை

சென்னையில் ஜாஹிர் உசேனுக்கு ( Ex – ETA PPD ) ஆண் குழந்தை 24.12.2011 சனிக்கிழமை பிறந்துள்ளது. தகவல் உதவி : ஹெச். இப்னு சிக்கந்தர்

Read More

சென்னையில் கௌரவத் தலைவர் ஹஸன் அஹமதுவுக்கு பேத்தி

  சென்னை : சென்னையில் இருந்து வரும் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹஸன் அஹமதுவுக்கு இன்று 05.12.2011 திங்கட்கிழமை மாலை பேத்தி பிறந்துள்ளது. தகவல் உதவி : சையது

Read More

சென்னை மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலம் இடமாற்றம்

சென்னையில் மாற்று திறனாளிகள் ஆணையர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம் எண்.15/1, மாதிரி பள்ளி சாலை, ஆயிரம்விளக்கு, சென்னை-6 என்ற முகவரியில் செயல்பட்டு வந்தது. கடந்த 10ம் தேதி முதல் மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாக முதல் மாடி, அரசு புற மருத்துவமனை பின்புறம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே.நகர், சென்னை-78 என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Read More

சென்னை கருத்தரங்கில் டாக்டர் அமீர் ஜஹான் பங்கேற்பு

  சென்னை : சென்னையில் தேசிய சிந்தனையாளர் பேரவையின் சார்பில் 21.09.2010 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தேவ நேயப்பாவணர் நூலக அரங்கில் ’விடியலை நோக்கி’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.   கருத்தரங்கிற்கு தேசிய சிந்தனையாளர் பேரவை தலைவர் உ. நீலன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. காந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.   இக்கருத்தரங்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி […]

Read More