அறிவியல் தமிழ் விளையாட்டு (சிறுவர்களுக்கு)
சிறுவர் அறிவியல் தமிழ் மன்றம் (அறிவியல் தமிழ் மன்றம் என்னும் தாய் அமைப்பின் ஒரு பகுதி ) சிறுவர்களுக்கான தனது முதல் போட்டியை அறிவிக்கிறது. இந்த தளத்தில் சென்றால் ஒரு மனிதரின் புகைப்படம் தெரியும் , அவர் யார் ? என்று கூறவும் http://siruvarariviyaltamilmandram.blogspot.in/2013/07/blog-post.html பதிலை, ariviyaltamilmandram@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பவும் அல்லது 938 10 45 3 44 என்னும் கைப்பேசி எண்ணிற்கு செய்தியாக அனுப்பவும். விளையாட்டு என்ன ? பதில் உங்களுக்கு தெரியுமானால் , உடனே பதிலை எழுதக்கூடாது பதிலை சென்றடையும் வழிமுறையை எழுத […]
Read More