பேராசிரியர் கா. அப்துல் கபூர் குறித்து சிராஜுல் மில்லத்

”அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் கருணையதால் பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே:” இப்பாடலைப் பாடிய   பேராசிரியர் கா. அப்துல் கபூர் “சிராஜுல் மில்லத்” அல்ஹாஜ் A.K.A. அப்துஸ்ஸமது M.A.,M.P. அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “மணிவிளக்கு ஜனவரி 1972 இதழில் வெளிவந்த அட்டைப்பட விளக்கக் கட்டுரை   “அனைத்துலக அருட்கொடையாய் அருளாளன் அனுப்பியதோர் திணைத்துணையும் தீமையிலா தீங்ககற்றும் தீஞ்சுடரை   மண்ணகமும் விண்ணகமும் மகிழ்ந்தேத்தும் பெருநிதியை அண்ணலென அனைத்துலகும் அணைத்தெடுக்கும் ஆரமுதை   ஊனேறி உயிரேறி உள்ளத்தில் […]

Read More

அன்புத் தம்பீ – சிராஜுல் மில்லத்

  அஸ்ஸலாமு அலைக்கும் அருளாளன் உனக்கு எல்லா நலன்களும் அருள்வானாக ! நம்முடைய தாய்ச்சபையாகிய முஸ்லிம் லீகின் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா அதற்குரிய கண்ணியத்துடனும், சிறப்புடனும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 1988 மார்ச் 10-ம் தேதிக்கும் ஏப்ரல் 20-ம் தேதிக்கும் இடைப்பட்ட நாற்பது நாட்களில் தமிழகத்தில் மட்டும் நானூறு பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. நாலாயிரத்திற்கு மேல் எண்ணிக்கையுள்ள கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. தம்பீ ! ஓராயிரம் கொடிகளை ஏற்றி வைத்து ஒரு நூறு பொதுக்கூட்டங்களில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். […]

Read More

திருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் !

———–சிராஜுல் மில்லத் ————-   ”நீங்கள் சிந்தித்துப்பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள். உற்றுணர்ந்து பாருங்கள்’’ என்று மனிதனுடைய அறிவுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் திருவேதம் திருக்குர்ஆன். மனிதனுடைய அறிவு முதிர்ச்சி பெறாத ஒரு காலத்திலேயே இறையுண்மையை நிலைநாட்ட, மனிதனுடைய சக்திக்கு மீறிய அவனுக்கு அச்சந்தரக்கூடிய சில நிகழ்ச்சிகளோ, வார்த்தைகளோ போதுமானவைகளாக இருந்தன. அற்புதங்களைக் கொண்டே மக்களை நேர்வழியில் செலுத்தப்பட்டது அந்தக்காலத்திலே. மனிதனுடைய அறிவு பக்குவப்பட்ட ஒரு நிலையிலே எதற்கெடுத்தாலும் ஏன்? என்ன? எப்படி? என்ற வினாக்களின் மூலம் விடை […]

Read More