முதுகுளத்தூரில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம்

முதுகுளத்தூரில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் முதுகுளத்தூர் : கமுதி- முதுகுளத்தூர் வட்டார ஜமாத்துல் உலமா சபை மற்றும் திடல் ஜமாத் மற்றும் ஷரியத்துல் இஸ்லாம் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் உலமாக்கள் & உமராக்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி, சென்னை அடையாறு குராஸானி பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி முனைவர் சதீதுத்தீன் பாகவி, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஆலிம், […]

Read More

துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம்

துபாய் : துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம் 30.05.2012 புதன்கிழமை மாலை நடைபெற்றது. இந்திய சமூக நல மையக் கூட்டத்திற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பணிகளில் ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்திய சமூக நல மையம் மேற்கொண்டு வரும் அனைத்து சமூக நலப் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்திய சமூக நல மையத்தின் […]

Read More

முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க கூட்டம் !

அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளுக்குப் பாராட்டு !! முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க செய‌ற்குழுக்கூட்ட‌ம் 01.02.2011 செவ்வாய்க்கிழ‌மை மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பின்ன‌ர் ச‌ங்க‌ அலுவ‌லுக‌த்தில் ந‌டைபெற்ற‌து. கூட்ட‌த்திற்கு ச‌ங்க‌ த‌லைவ‌ர் எஸ். முஹ‌ம்ம‌து இக்பால் த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ இறைவ‌ச‌ன‌ங்க‌ள் ஓத‌ப்பட்ட‌து. பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் எம். சீனி முஹ‌ம்ம‌து முன்னிலை வ‌கித்தார். ச‌ங்க‌ நூல‌க‌ம் குறித்த‌ விள‌க்க‌வுரையினை வ‌ழ‌க்க‌றிஞ‌ர் அப்துல் ச‌ம‌து வ‌ழ‌ங்கினார். பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் […]

Read More

துபாயில் இந்திய சமூக நல அமைப்பு கூட்டம்

துபாய் : துபாய் இந்திய கன்சுலேட் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல அமைப்பின் ( Indian Community Welfare Committee ) பொதுக்குழுக் கூட்டம் 15.09.2010 புதன்கிழமை மாலை இந்திய கன்சுலேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  இந்திய கன்சல் ஜெனரல் திருமிகு சஞ்சய் வர்மா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய சமூக நல அமைப்பின் சேவைகள் குறித்து பெருமிதம் கொண்டார். இத்தகைய பணிகள் தொடர அனைத்து இந்திய அமைப்புகளும் தங்களது நல்லாதரவினைத் தொடர்ந்து […]

Read More