கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்)
( மீ.கா முஹம்மது ரபீக் மிஸ்பாஹி ) ”அரசியலுக்காகவே உலக ஆதாயத்தை துறந்தவர் காயிதேமில்லத் (ரஹ்) அவர்கள் முஸ்லிம்லீக் ஒரு வகுப்புவாத ஸ்தாபனம் என்று குற்றம் சாட்டப்பட்ட போது முஸ்லிம் லீக் என்றால் முஸ்லிம் பெருமக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு அரசியல் சபை என்று நிலைநாட்டிய பெருமை காயிதே மில்லத் அவர்களை மட்டுமே சாறும்.” கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ( சமுதாய காவலர் ) எம். முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் (ரஹ்) […]
Read More