செம்மொழிக் காவலர் காயிதெ மில்லத் —– ஜே. எம். சாலி

“முதல் மனிதன் பேசிய மூத்த மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும். வேறு மொழியினைப் போல் இடம் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றியது தமிழ்மொழி. பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் பொற்காலம் தோன்றிவிட்டது” செம்மொழியான நம் தமிழின் தொன்மைச் சிறப்பையும், வளத்தையும் இவ்வாறு சொற்சித்திரமாக வரைந்தார், கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப். செந்தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையிலும் நாடாளுமன்றத்திலும் முழக்கமிட்டவர், தமிழ்ச் செம்மல் காயிதெ மில்லத். அது […]

Read More

காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப்

இந்தியத் திருநாடு இரண்டாகப் பிரிந்த நேரம். அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜின்னா இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவராக இருந்த கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களை அரசு விருந்தினராய் பாக்கிஸ்தான் அழைக்கிறார். அழைப்பை ஏற்று இந்தப் பெருந்தகையும் அங்கு சென்றார். விருந்தில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் நேரம்.. ஜின்னா இஸ்மாயில் சாஹிபிடம் “சாஹிப்! இந்தியாவில் முஸ்லீம்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லுங்கள். உங்களுக்கு உதவ பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது” என்றார். கடும் கோபம் கொண்ட […]

Read More