ஆழிபேரலைக்கு அஞ்சாத அலையாத்தி காடுகள்…
ஆழிபேரலைக்கு அஞ்சாத அலையாத்தி காடுகள்… காவேரி டெல்டா மற்றும் வங்காள விரிகுடாவின் கடைசி முகத்துவாரமாகவும், ஆசியாவின் மிகவும் பிரசித்தப்பெற்ற மீன்பிடிப்பகுதியாகவும் விளங்கும் முத்துப்பேட்டை கடல் சார்ந்த பகுதியில் அமைந்துள்ளது அலையாத்திகாடுகள் என்றெழைக்கப்படும் ”லகூன்”. சிதம்பரம் – பிச்சாவரம் பகுதியில் உள்ள சதுப்பு நில அலையாத்தி காட்டினை போல் முத்துப்பேட்டை அலையாத்தி காடானது ஆசியாவின் உள்ள அலையாத்தி காடுகளில் இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளது. அத்துடன் 2004 டிசம்பர் 26ம்தேதி ஏற்பட்ட சுனாமியால் முத்துப்பேட்டைக்கு எந்தவிதமான பாதிப்பினை தராமல் இந்த […]
Read More