தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     தோல்வி கண்டு துவளுகின்ற           தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே         ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே        வேகம் காட்டி முயலுவதும் நூற்கள் யாவும் பயிலுவதும்       நுட்பக் கல்வித் தெளிவதுமே   வேலை இல்லை; திகைத்தலின்றி          வேலை ஒன்றைத் துவங்கிடுவோம் காலை மாலை உழைத்திடுவோம்          காலம் தன்னை மதித்திடுவோம் *பாலை நீராய்க்* கருத்திலிடு         […]

Read More

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     தோல்வி கண்டு துவளுகின்ற           தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே         ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே        வேகம் காட்டி முயலுவதும் நூற்கள் யாவும் பயிலுவதும்       நுட்பக் கல்வித் தெளிவதுமே   வேலை இல்லை; திகைத்தலின்றி          வேலை ஒன்றைத் துவங்கிடுவோம் காலை மாலை உழைத்திடுவோம்          காலம் தன்னை மதித்திடுவோம் *பாலை நீராய்க்* கருத்திலிடு         […]

Read More

வேண்டாம் இனி வரவுகள்..

  அம்மா என்றால் அகிலமும் போற்றுகிறது அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்  எங்களால் மட்டும் முடியவில்லையே! உங்களை நேசிக்க  உங்களோடு சுவாசிக்க ஐந்துநிமிடம் யோசிக்கமறந்த உங்களால் அசிங்கமாகிப் போனேமே!  அனாதையாக ஆனோமேயிந்த உலகத்தில்.   கள்ளத்தனம் செய்துவிட்டு கருவில் கலைக்க வழியின்றி பத்துமாதம் எப்போது கழியுமென பயந்துப் பதுங்கிச் சுமந்து பாசமே இல்லாமல் பரிதவிக்கவிட்டுச் சென்றவர்களே! பச்சோந்தியாக ஆனவர்களே!   ஊதாறித்தனம் செய்துவிட்டு உயிருள்ள எங்களை உயிரற்ற ஜடமாக்கி  உதறிவிட்டுபோவது நீங்கள் உம்போன்றோர்களின் செயல்களால் ஊரடிபடுவதும் உருக்குலைவதும் ஒன்றுமறியாத எம்போன்ற  […]

Read More

வாய்ப்பும்; வியப்பும்

விளம் மா தேமா   என்ற வாய்பாட்டில் அமையும் விருத்தம்        உறைவிடம் உணவு தந்து             உடுத்திட உடையும் தந்த இறைவனை மறந்து நீயும்             இருத்தலின் வியப்புக் கண்டேன் மறைவுட னிருந்தே காத்து            மறைதனில் விளக்கம் காட்டும்; குறைகளி லிருந்து நீங்கும்;           குயவனை மறுத்தல் கண்டேன்!!   திரைகடல் புயலில் சிக்கித்          திணறிய பொழுது நாமே விரைவுடன் விளித்துக் கேட்டால்         வியந்திடு  மருளால் காப்பான் கரைதனை அடைந்த […]

Read More

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?                (திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,                தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)    எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம் என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்.. சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்   சங்கதி பேச வழிகளைத் தேடும் அந்தமில் லாபல சக்திகள் உற்றும்   அடிதடி சண்டையை விட்டிட மட்டும் தந்திரம் ஒன்று படித்திட வில்லை   தாய்வழிச் சோதரர் தவிப்பது உண்மை ! ஒன்றெனக் காணும் உயரிய மனமும் […]

Read More

வழிப் பறி !

வழிப் பறி ! August 23, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து அரசின் அனுமதியோடு அதிகாரக் கொள்ளை! நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பட்டப் பகலில் வழிப் பறி! சுங்க வரியாம்!! விழி பிதுங்குகிறது நுகர்வோருக்கு! சுங்க வசூலா? அல்லது தங்க வசூலா?   நன்றி:தமிழோவியம். அன்புடன், இமாம்.   http://thamizheamude.blogspot.com/

Read More

படிக்காததினால்!

படிக்காததினால்! மனம் தந்து மணம் கொண்டோம்; மாதம் முடிவதற்கு முன்னமே விழுந்துவிட்டேன் வலை(ளை)குடாவில்! துவண்டுப் போன என் மனதிற்கு தாங்கிக்கொள்ள உன் தோள்கள் இல்லை; பிடிக்காத வேலையை பிடித்துக் கொண்டிருக்கிறேன் படிக்காததினால்! மணவீட்டாரிடம் மதப்பாக பல்தியா என பலமாக சொன்னாலும் நாற்றத்தோடு நகர் உலாவரும் அவலம்! களவாகிப் போன கல்வியால் களம் கண்டு இங்கே நான்; மாறிவிடு தலைமுறையே மயக்கத்திற்கு முந்தும் முன்னே; படித்துவிடு இப்படி பக்கம் பக்கமாய் எழுதுவதற்கு முன்னே! -யாசர் அரஃபாத்

Read More