”தமிழின் 247 எழுத்துகளைக் கண்டு வியப்படைந்தேன்!” – சீனப் பெண்மணி, கலைமகள்
சீனப் பெண் ஒருவரின் பெயர் கலைமகள். அவர் தமிழில் “சீனாவில் இன்ப உலா’ என்று ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் கிடைத்தது. ஜாவோ ஜியாங் என்ற தனது சீனப் பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டிருக்கும் அவர், சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவர். தமிழ்மகளாக மாறிய அந்த சீனத்தின் கலைமகள் நமக்கு அளித்த பேட்டி: தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி […]
Read More