துபாயில், கலைஞர் நூற்றாண்டு… கோலாகல விழா !

துபாயில், கலைஞர் நூற்றாண்டு… கோலாகல விழா ! துபாய் :ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தலும் ,கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவும் , அமீரக தி.மு.க. பொறுப்பாளரும் , தமிழ்நாடு அரசுஅயலக அணி உறுப்பினருமான எஸ்.எஸ். மீரான் அவர்களின் ஏற்பாட்டில்வெகு விமர்சையாக கொண்டாட பட்டது. விழாவிற்கு தாயகத்திலிருந்து , தி.மு.க. மாணவரணி தலைவர். வழக்கறிஞர்.இரா. ராஜீவ் காந்தி அவர்களும் , எழுத்தாளர், தி.மு.க.ரைடர்ஸ் ஒருங்கிணைப்பாளர் அ.ராசா தமிழ் […]

Read More

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை : தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை. சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், […]

Read More

மூன்றாம் உலகப் போர் நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரை

நந்தவனத்தில் மல்லிகை – மருக்கொழுந்து – ரோஜா என மலர்கள் இருப்பதைப் போல கதை, கற்பனை, அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு பரவசத்தையும் இருள் போக்கும் வெளிச்சத்தையும் தரக்கூடியதாக அமைந்துள்ளது மூன்றாம் உலகப் போர்!’கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய நூலினை வெளியிட்டு தலைவர் கலைஞர் பெருமிதம்! சென்னை, ஜூலை 14 – கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர்’’ நூல் கதை, கற்பனை, அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு பரவசத்தையும் இருள் போக்கும் […]

Read More