Tag: கம்பன் கழகம்
பிரான்சு கம்பன் கழகம் – பத்தாம் ஆண்டு விழா
அன்புடையீர்! இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும் ஐப்பசி (நவம்பர்) த் திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இதன் தொடர்பாகக் 1 கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம் பெற மரபுக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன . நிபந்தனைகள் : தலைப்பு : தங்கள் விருப்பம் பொருள் : கம்பன் (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம் …) பேரெல்லை : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது 4 விருத்தங்கள் / […]
Read More