பிறை பேசுகிறது

(பீ எம் கமால், கடையநல்லூர்)   இதோ ! நான் வருகிறேன் !  அருள் வசந்தத்தை  சுமந்து கொண்டு உங்கள் மன வயலில் விதைப்பதற்காக இதோ நான் வருகின்றேன் ! என்னை வரவேற்கக் காத்திருப்போர்களே ! உங்கள் வாய்களிலிருந்து வசவுகளைத் துப்பிவிடுங்கள் ! நாவுகளிலிருந்து பொய்களைத் துப்பிவிடுங்கள் ! என் பிறைக்கீற்றுக் கரங்களில் பூரணச்  சந்திரனை பொத்தி எடுத்து வருகினேன் ! அதனுள்ளே ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த ஓரிரவை உங்களிடம் கொண்டு வருகின்றேன் ! கண்ணீரால் உங்களின் […]

Read More

ரமழான் பேசுகிறது !

  பீ. எம். கமால், கடையநல்லூர்) இதோ நான் வருகிறேன் உங்கள் பசியினைப்  பங்கு வைக்க ! சுட்டெரிக்கும் நெருப்பைச் சுமெந்தெடுத்துக்கொண்டு  நான் வருகிறேன் ! பாவங்களை மட்டுமல்ல உங்கள் பகைகளையும் சுட்டெரிக்கப் பாசமுடன்  வருகின்றேன் ! நீங்கள் மணலைக்  கயிறாக்கும் மந்திரம் கற்றவர்கள் ! உங்கள் பொய்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டு வருகின்றேன் ! நீங்கள்  சாத்தானின் கடையில் சாமான்களை  வாங்கி ஈமானை விற்று  இலாபம் பார்ப்பவர்கள் ! உங்களிடம் அசலைக் கொடுப்பதற்கு  ஆர்வமுடன் வருகின்றேன் ! நீங்கள் நெருப்பை நீரென்று நினைத்து ஏமாறுபவர்கள் ! உங்களிடம் சுவனத்து […]

Read More

முதுமையின் முனகல்கள்

(பீ. எம் . கமால், கடையநல்லூர்) நாங்கள் அனுபவங்களைச் சேமித்து வைத்திருக்கும் உண்டியல்கள் ! எங்களைப் பிள்ளைகளே ! உடைத்து விடாதீர்கள் ! எங்களின் உயிர்ப்பேனா முதுமையை மட்டுமே உயிலாக எழுதி வைத்திருக்கும் கசங்கிப் போன காகிதங்கள் நாங்கள் ! அதற்காகப் பிள்ளைகளே ! எங்களை நீங்கள் குப்பைக் கூடையில் எறிந்து  விடாதீர்கள் ! உங்கள் மழலை மொழிகளை ரசித்த எங்கள் உளறல் மொழிகளை உதாசீனம் செய்யாதீர்கள் ! நோய் சுமக்கும் சுமைதாங்கி நாங்கள் ! எங்களைப் பாய் சுமக்க விட்டுவிட்டு பதுங்கி விடாதீர்கள் ! பிள்ளைகளே! உங்களுக்கு  நாங்கள் நிழலாக இருந்தோம் ! […]

Read More

கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)

அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது  ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண் அவன் உனக்கு ஞானப் பெண்ணே ! சீரியலைப் பார்க்காதே ஞானப் பெண்ணே-உன்னைச் சீரழித்து விடுமது ஞானப் பெண்ணே ! திருமறையைத்  தினம்  ஓது  ஞானப்பெண்ணே-உன்னைத் திருத்தி வழி காட்டிவிடும் ஞானப் பெண்ணே ! கண் பசுவைக் கண்டபடி ஞானப் பெண்ணே !-நீ கட்டவிழ்த்து விடவேண்டாம் ஞானப் பெண்ணே ! மண் போலப் பொறுமை கொண்ட ஞானப் பெண்ணே !-நீ மன்னிக்கப் […]

Read More

கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு

நூல் மதிப்புரை : கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு                   ஒரு குறுங் கலைக்களஞ்சியம் மதிப்புரை செய்தவர் : செ. சீனி நைனா முஹம்மது ஆசிரியர் உங்கள் குரல் மாத இதழ்   கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு’ என்னும் அருநூலைப் பெருமுயற்சி செய்து, தொடர்புடைய எல்லாத் தரப்பினரின் ஒத்துழைப்புடன், சிறப்பாக வெளியிட்டிருக்கிறது, கடையநல்லூர் சிராஜும் முனீர் நற்பணி மன்றம் இடங்கள், காட்சிகள், நிகழ்ச்சிகள், குழுக்கள் பற்றிய 150 படங்கள், 30 ஆவணப்படிகள், பல்வகைச் சிறப்புக்கு உரியவர்களின் நூற்றுக்கு மேற்பட்ட […]

Read More