ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்
ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம். பரவலாக மௌலானா ரூமி என்றும் அறியப்படுபவர் பாரசீக முசுலிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார் ⛳: `எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது!’ – ரூமி (Rumi) என்பதன் மூலம் என் மதம் பெரிது,உன் மதம் பெரிது என சண்டையிடுபவர்களுக்காக யாதும் ஒன்றே என்று கூறுகிறார்.இந்த பன்முகத்தன்மையே இன்று ரூமியை உலகம் முழுவதும் பேச வைக்கிறது. எல்லோருடைய வாழ்விலும் துவளவைக்கும் தருணங்கள் […]
Read More