இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும் உயர் கல்வி உதவி வழங்கும் விழா

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும்700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான உயர் கல்வி உதவி வழங்கும் விழா

Read More

மகத்தானவனின் உதவியை யாசியுங்கள் !

அழைப்பியல் மகத்தானவனின் உதவியை யாசியுங்கள் ! ( இக்வான் அமீர் )   நபிகளார் கொண்டுவந்த சமூகப் புரட்சியின் போது வெறும் ஓராயிரம் பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் அந்த ஆயிரம் பேரோ இறைவனுக்காகவும், இறைவனின் திருத்தூதருக்காகவும் எதையும், யாரையும், எப்போதும் இழக்கத் தயாராக இருந்தனர். இந்த இறைநம்பிக்கையின் சிகரங்களில் தான் வெற்றி கிடைத்தது. இறைவன் அந்த நல்லடியார்களை ஆட்கொண்டான். அருள் மாரி பொழிந்தான். மாபெரும் வெற்றி தந்தான். பூமியெங்கும் இஸ்லாம் என்னும் சமாதானம் தழைக்கச் செய்தான் […]

Read More

முதல் உதவி செய்வது எப்படி?

இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். சமீபத்தில் அதிரவைத்த புள்ளிவிவரம் இது. இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையானதாகவும், பலருக்கும் தெரியாததாகவும் இருக்கிறது. ஆபத்தான தருணங்களில் எத்தகைய முதல் உதவிகளைச் செய்வது, பயம் நீக்கி எப்படி தன்னம்பிக்கை ஊட்டுவது, உயிரைக் காப்பாற்ற எத்தகைய வழிமுறைகளை மேற்கொள்வது என இந்த இணைப்பு இதழில் விரிவாக விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள் கு.கணேசன், ஏ.பிரபு, இதய […]

Read More

அன்பின் தமிழ் நெஞ்சங்களே—இவருக்கு உதவலாமே!

இவருக்கு உதவலாமே! அன்பின் தமிழ் நெஞ்சங்களே, ரியாத்தில் வேலைசெய்யும்பொழுது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழரின் துயர்துடைக்கும் நோக்கில் இம்மடல் உங்களை வந்தடைகிறது. மருத்துவ அறிக்கை திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி.ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியில் முடித்து விட்டு, ஏழ்மை குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, வேலைக்காக வேண்டி ரியாத் வந்து பணி செய்துக் கொண்டிருந்தார். லிப்ஃட்டில் செல்ல தேவைப்படும் கட்டி முடிக்கப்பட்ட ஸ்டீல் ரூம்(அறை) ஒன்றை இணைப்பதற்காக முயற்சித்துக் […]

Read More

உயர்த்தும் கரங்களை உதவும் கரங்களாகவும் மாற்றுவோம் !

மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ ஒரு முஸ்லிமுக்கு தன்னைப் படைத்த அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய உரிமைகளும், கடமைகளும் இருக்கின்றன. அதுபோல, ஒரு முஸ்லிமுக்கு பொது மக்களுக்கு செய்ய வேண்டிய உரிமைகளும், கடமைகளும் இருக்கின்றன. ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்கு ஆற்றவேண்டிய உரிமைகளிலும், கடமைகளிலும் தொய்வை ஏற்படுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தார். ஆனால், பொது மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரிமைகளிலும், கடமைகளிலும் தொய்வை ஏற்படுத்தி, தொடராமல் விட்டு விட்டால் அவர் உண்மையில் பரிபூரண விசுவாசியாக முடியாது. […]

Read More

தமிழக காவல்துறை அவசர உதவி எண்கள்

Tamilnadu Police Emergency Numbers Emergency Numbers To Report A Crime – Control Room 100 To Report Traffic Violation 103 Ambulance 108 Child Line 1098 Women help Line 1091 Coastal security help Line 1093 Senior Citizen Line 1253 Blue Line 12700 Confidential Complaints 044 – 42103535    Railway Women Help Line – Chennai 044 – 25353999 […]

Read More

முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பள்ளி மாணவர்கள்

ஷார்ஜா : முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் ஷார்ஜாவில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்தித்து தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்திக் கொண்டனர். முதுகுளத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ராஜா முஹம்மது அவர்களின் கடைசி மகன் ஆர். பக்கீர் முஹம்மது. தற்பொழுது சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். குமார் முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி ஆசிரியர்கள் அபரஞ்சி மற்றும் மறைந்த செல்லம் ஆகியோரின் கடைசி மகன். […]

Read More