ஷவ்வால் இளம் பிறைக் குறிஞ்சியே மலர்க !

  பேராசிரியர் திருமலர் மீரான்   பனிரண்டு மாதங்களில் ஒரு தடவை பூக்கும் ஷவ்வால் தலைக் குறிஞ்சியே !   மனதில் மகிழம் பூச் சொரியும் ஈதுல் ஃபித்ரின் இனிய நாளில் மலரும் இளம் பிறைக் குறிஞ்சியே !!   இறை யுணர்வின் வாசம் வீசும் உந்தன் நறுமணத்தைச் சுவாசிக்கவே ஈமா னென்னும் இறை விசுவாசத்துடன் முப்பது நாட்கள் நோன்பிருந்தோம் !   வர்ணத்தைத் தரிசிக்கும் தருணம் நோக்கியே தஸ்பீஹ் மணிகளுடன் வேதம் வந்த மாதம் முழுவதும் […]

Read More