தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு

  ( கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி )   முன்னுரை : தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கா …. ? என்று புருவங்களை உயர்த்துவோரும் உண்டு ! தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல ; நிறையவே இருக்கிறது ! அது பற்றிய தகவல்களை, தடயங்களைப் புலப்படுத்தவே இக்கட்டுரை. முஸ்லிம்கள் தமிழர்களா … ? முஸ்லிம்கள் தமிழர்களா … ? என்ற கேள்வி கேட்போரும், கேட்க நினைப்போரும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் அரபி, […]

Read More

2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டி னத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங்க​ள்:

நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இஸ் லாமிய தமிழ் இலக்கி யங்களை பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு இஸ்லா மிய தமிழ் இலக்கிய மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டி னத்தில்  இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நிறை வேற் றப்பட்ட தீர்மானங்கள்: 1. இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டை வரலாற்றுச் […]

Read More

துபாயில் இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர்

  இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ் இஸ்லாம் டைரி – டிசம்பர் 2013 இதழ் இஸ்லாம் டைரி – அக்டோபர் 2013 இதழ் துபாய் : இஸ்லாம் டைரி தமிழ் மாத இதழின் ஆசிரியர் எஸ். காஜா முஹ்யித்தீன் துபாய் வருகை புரிந்துள்ளார். திண்டுக்கல்லில் இருந்து இஸ்டாம் டைரி மாத இதழ் கடந்த மூன்று வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இம்மாத இதழ் இஸ்லாம் என்பது உன் […]

Read More