இந்திய பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்கள் செயல்படாது

இந்திய பாஸ்போர்ட் இணையதளம் 3 நாட்கள் செயல்படாது இந்தியாவின் பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 29 இரவு 8 மணிமுதல் செப்டம்பர் 2 மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆகஸ்ட் 30 நடைபெற இருந்த ஆவண சரிபார்ப்பு நேர்க்காணல்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நேரமுள்ள பிற நாள்களில் மாற்றி அமைத்துக் […]

Read More

2015ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை இணையதளம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இணையதளத்தை துவக்கி உள்ளது. www.cricketworldcup.com என்ற இணையத்தில் ரசிகர்கள் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி, அணிகள், வீரர்கள் விபரம், டிக்கெட் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Read More

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும்

BY. எம். தமிமுன் அன்சாரி MBA,பொதுச்செயலாளர் மமக,ஆசிரியர் மக்கள் உரிமை வார இதழ் எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு. இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள். பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் […]

Read More