“ஆலம்பொழில்”
‘ஆலம்பொழில்’ எனும் பெயரைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தஞ்சை மாவட்டம் கண்டியூரிலிருந்து திருப்பூந்துறுத்தி வழியாக கல்லணை செல்லும் பாதையில் உள்ள சிற்றூர் திருவாலம்பொழில் எனும் கிராமம். இப்பகுதியில் இலக்கிய வாதிகள் பலர் இருந்தனர், இருக்கின்றனர். அவர்களில் எனக்கு நல்ல பழக்கம் உள்ளவர்கள் “தச்சன்” எனும் சிற்றிதழ் ஆசிரியர் தச்சன் இரா. நாகராஜன். திருவையாற்றைச் சேர்ந்தவரான இவர் இப்போது சென்னையில் பத்திரிகையாளராக இருக்கிறார். இன்னொருவர் சிங்க.செளந்தரராஜன். இவரும் இந்தப் பகுதி இலக்கியவாதிதான். இவர்களுடைய நண்பர் வலம்புரி லேனா. […]
Read More