அஜ்மானில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

அஜ்மானில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா அஜ்மான் :அஜ்மான் இந்திய சங்கம், இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து ஆசிரியர் தினத்தையொட்டி விருது வழங்கும் விழா நடந்தது.மூன்றாவது ஆண்டாக நடந்த இந்த விழாவுக்கு சங்க தலைவர் அப்துல் சலா தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.துபாய் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கல்வி இயக்குநர் டாக்டர் ராம்சங்கர், அஜ்மான் டெல்லி பிரைவேட் பள்ளிக்கூட முதல்வர் […]

Read More

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர்கள் கோபிநாத், முரளிதரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.5ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி வழங்குகிறார். வேலூரைச் சேர்ந்த கோபிநாத், மதுரையைச் சேர்ந்த முரளிதரன் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகின்றனர்.

Read More

ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் வஃபாத்து

  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் பத்து தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

Read More

ஆசிரியருக்கு பாராட்டு விழா

அகில இந்திய ஒலிம்பிக் சைக்கிள் போட்டி அசோசியேஷன் தலைவர்  ஓம்பிரகாஷ் சிங் தலைமையில் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவராக முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி  இயக்குநர் ஆர். ஜான்சன் கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை அகில இந்திய செயலர் ஓம்பிரகாஷ் சிங், மாநிலத் தலைவர் என். ராமச்சந்திரன், செயலர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஏ.பி.எஸ். ராஜா, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பிரபாகரன், மு. முருகன் எம்.எல்.ஏ., பள்ளித் தாளாளர் எம். அன்வர், […]

Read More

முன்னுதாரணமான ஆசிரியர் !

( எஸ்.வி.எஸ். ஜெகஜோதி )   வகுப்பறைக்கு பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்குச் செல்லும் வழியில் பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக்குப்பைகளை எடுத்து வைத்தார். மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான்தான் இதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது […]

Read More