அனீஸ் பெற்றோர் துபாய் வருகை
அனீஸ் ( க/பெ. Er. A. ஜாஹிர் ஹுசைன் ) பெற்றோர் இன்று 02.08.2011 செவ்வாய்க்கிழமை இரவு துபாய் வருகை தர இருக்கின்றனர். சுமார் இரண்டு மாத காலம் துபாயில் இருப்பர். தகவல் உதவி : Er. ஏ. ஜஹாங்கீர் ( 055 532 91 80 ) பொருளாளர், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் என்.ஜே. சீனி முஹம்மது
Read More