நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை வாசிப்பும், படைப்பும் ஆறு நாட்கள் பயிற்சிப்பட்டறை

நாகம்பட்டி கல்லூரியில் சிறுகதை வாசிப்பும், படைப்பும்ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப்பட்டறை தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருநை இலக்கியத் திருவிழா, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் சிறுகதை வாசிப்பும் படைப்பும் என்னும் பொருண்மையில் ஆறு நாட்கள் தங்கிப் பங்கேற்கும் பயிற்சிப் பட்டறை டிசம்பர் 29, 2024 முதல் ஜனவரி 03, 2025 வரை நடைபெற உள்ளது. பங்கேற்கும் மாணவர்களின் சிறுகதைகளைத் தொகுத்து (ISBN) நூலாக […]

Read More

ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்

ஜலாலுத்தீன் முகம்மது பல்கி என்னும் ஜலாலுத்தீன் முகம்மது ரூமி நினைவு தினம்.     பரவலாக மௌலானா ரூமி என்றும் அறியப்படுபவர் பாரசீக முசுலிம் கவிஞரும், நீதிமானும், இறையியலாளரும் சூபி துறவியுமாவார் ⛳: `எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறது!’ – ரூமி (Rumi) என்பதன் மூலம் என் மதம் பெரிது,உன் மதம் பெரிது என சண்டையிடுபவர்களுக்காக யாதும் ஒன்றே என்று கூறுகிறார்.இந்த பன்முகத்தன்மையே இன்று ரூமியை உலகம் முழுவதும் பேச வைக்கிறது. எல்லோருடைய வாழ்விலும் துவளவைக்கும் தருணங்கள் […]

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30வது வருட ஒன்று கூடல் நிகழ்ச்சி

Read More

துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

டிச.8, துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிதுபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் 08.12.2024 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு  மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இணைய வழியாக நடக்க இருகிறது. இந்த நிகழ்ச்சி அமீரக நேரப்படி காலை  10.00 மணி முதல் காலை  11.00 மணி வரையிலும், இந்திய நேரப்படி காலை  11.30 மணி முதல் நண்பகல்  12.30 மணி வரை  வரையிலும் நடக்க இருக்கிறது. நெல்லை ஏர்வாடியை சேர்ந்த பீரப்பா பிரியர் மு. முகமது […]

Read More

இலவச தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு !!!

இலவச தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு !!! சென்னையில் இயங்கி வரும் முன்னணி தொழில் நிறுவனம் மூலம் 2 / 3 மாத இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு 18 வயது நிரம்பிய 35 வரை உள்ள 10th / 12th / ஐடிஐ/ டிப்ளமோ படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஏதேனும் ஒன்று : (18 முதல் 35 வயது வரை) மேற்கண்ட பயிற்சிகளுக்கு உணவு மற்றும் […]

Read More

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் உலக ஆசிரியர் நாள் விழா

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் உலக ஆசிரியர் நாள் விழா மற்றும் நூல்களின் திறனாய்வு நிகழ்ச்சி மருத்துவர் திருமதி மதுரம் அரவிந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உமா மகேஸ்வரி மாரிமுத்து வரவேற்புரை வழங்கினார். ஏற்றி விடும் ஏணிப்படிகள் என்னும் தலைப்பில் பரமேஸ்வரி தமிழ்வாணன் அவர்களும் ஆசிரியர் என்பவர்… என்னும் தலைப்பில் பேராசிரியர் க.செந்தில் குமார் அவர்களும் உரை நிகழ்த்தினர். வி. நாகஜோதி எழுதிய இதயம் தொடும் உதய கீதங்கள் என்கிற கவிதை நூலினை கவிஞர் கு ரா அவர்களும் […]

Read More