கல்வி
கல்வியானது மேன்மையானது, கல்வியானது உன்னதமானது… கல்வியானது மேன்மையானது கற்றவர்கள் செல்லுமிடம் சிறப்பு ஓங்குமே கல்லாதார் காணுமிடம் காரிருள்தானே தோண்ட தோண்ட நீரூற்று வருவது போலே கற்க கற்க அறிவூற்று பெருகி ஓடுமே [கல்வியானது] கல்வியினை கற்றதனால் செல்வந்தராவார், கல்லாதவர் பணமிருந்தும் ஏழைபோலாவார் செல்வத்திலே சிறந்த செல்வம் கல்வி செல்வமே, மற்றதெல்லாம் அற்ற குளத்தில் அரு நீர் போலே! [கல்வியானது] கற்றவர்கள் உயிரின் உயர்ந்த ஜீவன்கள் தானே, கல்லாதார் இருந்தும் இல்லா இறந்தவர் தானே, கற்றதனால் […]
Read More