இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் – கல்விகடன் பெற இணைக்க வேண்டிய இணைப்புகள் விவரம்: முழுமையாக நிரப்பப்பட்ட கல்விகடனுக்கான விண்ணப்ப படிவத்துடன் கீழ்காணும் இணைப்புகளை முறையாக இணைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5 காப்பி மாணவருக்கும் பெற்றோர்க்கும். 2. அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி ரேசன் கார்டு ஜெராக்ஸ். 3. அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி அடையாள அட்டை மாணவருக்கும் பெற்றோர்க்கும். 4. பெற்றோரின் […]
Read More