மீன் வாங்கப்போறீங்களா?…

ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்… அது உண்மையும்கூட… மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்… மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் […]

Read More

2015ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை இணையதளம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இணையதளத்தை துவக்கி உள்ளது. www.cricketworldcup.com என்ற இணையத்தில் ரசிகர்கள் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி, அணிகள், வீரர்கள் விபரம், டிக்கெட் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Read More

மணமகள் தேவை

  தமிழ் முஸ்லிம் ( ஹனபி ), வயது 38,உயரம் 170 செ.மீ, மாநிறம், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மணமகனுக்கு நல்ல சாலிஹான  தக்வா  உடைய தீன்தாரியான குர்ஆன்  ஓதத்  தெரிந்த மணமகள் தேவை. விதவை, விவாகரத்து ஆன  மணமகளும் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு : இந்தியா : 0091 9600199855                              குவைத் :  00965 60631898                          ஈ  மெயில் : mohammed10413@yahoo.com

Read More

அறிவியல் தமிழ் விளையாட்டு (சிறுவர்களுக்கு)

சிறுவர் அறிவியல் தமிழ் மன்றம் (அறிவியல் தமிழ் மன்றம் என்னும் தாய் அமைப்பின் ஒரு பகுதி ) சிறுவர்களுக்கான தனது முதல்  போட்டியை அறிவிக்கிறது. இந்த தளத்தில் சென்றால் ஒரு மனிதரின் புகைப்படம் தெரியும் , அவர் யார் ? என்று கூறவும் http://siruvarariviyaltamilmandram.blogspot.in/2013/07/blog-post.html பதிலை, ariviyaltamilmandram@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்பவும் அல்லது 938 10 45 3 44 என்னும் கைப்பேசி எண்ணிற்கு  செய்தியாக அனுப்பவும். விளையாட்டு என்ன ? பதில் உங்களுக்கு தெரியுமானால் , உடனே பதிலை எழுதக்கூடாது பதிலை சென்றடையும் வழிமுறையை எழுத […]

Read More

​சுவையான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி ?

  ரமளான் இஃப்தாரின் சிறப்பு உணவான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும்போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெறவும் வாயுத் தொல்லைகள் நேராமல் இருக்கவும் நோன்புக் கஞ்சி ஓர் சிறந்த உணவாகும். தேவையானவை: பச்சரிசி = 400-500 கிராம் கடலைப்பருப்பு = 50 கிராம் வெந்தயம் = 50 கிராம் பூண்டு = 6-7 பற்கள் இஞ்சி+பூண்டு பேஸ்ட் = 2 தேக்கரண்டி ஜீரகத்தூள் = […]

Read More

நோன்பு கஞ்சி என்னும் அமிர்தம்!

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி ……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும் துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற ……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவு இஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும் …….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனே கொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக் ……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே! பச்சைப்பட் டாணியுடன் கேரட்டும் சேர்த்துப் …பக்குவமாய் வெட்டிவைத்துக் கொண்டவுடன் பின்னர்ப் பிச்சுப்போ டுவதற்கு மணந்தருமாம் மல்லிக்கீ ரையையும் …பிரித்துவைத்துக் கொண்டவுடன் பாத்திரத்தை அடுப்பில் உச்சமிலாச் சூட்டினிலே காயவைத்துப் பின்னர் ….ஊற்றுங்கள் எண்ணெயையும் […]

Read More

13 வயதுக்குக் குறைந்தவர்களை ’ஃபேஸ்புக்’ பார்க்க அனுமதிக்கக்கூடாது !

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை 13 வயதுக்குக் குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று அதன் நிர்வாகத்திடம் தில்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் பாஜக மூத்த தலைவர் கே.என். கோவிந்தாச்சார்யா தாக்கல் செய்த பொது நல மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி விபு பக்ரு அடங்கிய அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வீராக் குப்தா, “ஃபேஸ்புக் போன்ற சமூக […]

Read More

மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழன் !

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சலின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. ஆனால் அதை கண்டுபிடித்தவர் தமிழகத்தில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மென்பொருள் விஞ்ஞானியான சிவா அய்யாத்துரைதான் என்பது பலருக்கும் தெரியாது.   அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அவரது தாயுடன் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் எழுதும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.   அப்போது, அங்கு கற்றுத் தந்துகொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு எழுத்தளவில் இருக்கும் அலுவலகப் பணிகளை பரிமாற்றம் செய்வதை […]

Read More

தமிழ் அகராதி

http://www.ekalai.com/kalanjiam/download/ இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் – தமிழ்’ அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை – சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், ‘இ-கலை’ கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி […]

Read More

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும். தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… […]

Read More