வாரச்சந்தை ஏலத்தில் மோதல் – போர் களமான முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகம்!

வாரச்சந்தை ஏலத்தில் மோதல் – போர் களமான முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகம்! முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை ஏலம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இதில் 35க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்ட நிலையில், ஏலம் தொடங்கியபோது இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாற்காலிகளை எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட நிலையில், அங்கிருந்த காவலர்கள் செய்வதறியாத திகைத்து நின்றனர். இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில், பத்திரிகையாளர் ஒருவரும் காயமடைந்தார். நன்றி : […]

Read More

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 30வது வருட ஒன்று கூடல் நிகழ்ச்சி

Read More

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் : இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியின் பரிசளிப்பு விழா நிகழ்வில் மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் திரு ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் அவர்களுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு முருகவேல், மாவட்ட ஊராட்சி […]

Read More

மின்தடை அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு முதுகுளத்தூர் மின் பிரிவில் நாளை 03.12.2024 செவ்வாய் முதுகுளத்தூர் பாலம் அருகே நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கம் பணிக்காக 11kv முதுகுளத்தூர் feeder ல் பணி செய்ய இருப்பதால் காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் தடை ஏற்படும் என்ற தகவல் கனிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மின் தடை ஏற்படும் இடங்கள்.முதுகுளத்தூர் டவுன்தூரிமேலசாக்குளம்கீழசாக்குளம்காஞ்சிரங்குளம்கிடாத்திருக்கைகொண்டுளாவி

Read More

மாவட்ட அளவில் நடந்த இறகுப்பந்தாட்ட போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவியர்

இன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட இறகுப்பந்தாட்ட போட்டியில் (under19)ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நமது முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் 11A-ஹாஜி ஹப்சின்; 12A-தஜுலா ஹஸனத் (இந்த சான்றிதழக்கு 45மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் ). சான்றிதழ் வழங்குவது பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்களின் மகன் திரு.சேகர் ஆவார்.

Read More

வக்பு வாரிய தலைவருக்கு பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஏற்பாட்டில் கடலாடி மற்றும் முதுகுளத்தூர் கமுதி வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பங்கேற்ற நவாஸ் கனி எம்பி நன்றி தெரிவித்தல் மற்றும் வக்பு வாரிய தலைவருக்கு பாராட்டு விழா ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடலாடி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவரும். மாவட்ட ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான ஹாஜி.டி.எம் அப்துல் முத்தலிபு. முதுகுளத்தூர் கமுதி வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் […]

Read More

கோடாரேந்தல் கிராமத்தில் பயணியர் நிழற்குடை – கே நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், உலையூர் ஊராட்சி, கோடாரேந்தல் கிராமத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும் ,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ்கனி எம்பி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் திமுக முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் […]

Read More

பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 65-வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில் முதியவர் பாஸ்கரனை (65) போக்சோவில் கைது செய்து போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Read More

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட முதுவை பெண்

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட முதுவை பெண்ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்த 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில்உள்ள புத்தக அரங்கில்தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை  சேர்ந்தபஜிலா நிஜாமுதீன் எழுதிய ‘தி பிளாட்பிரின்சஸ்’ என்ற ஆங்கில நாவலை ஈடிஏ அஸ்கான் குழுமத்தின்மனிதவளத்துறை முன்னாள் அதிகாரி கீழக்கரை எம். அக்பர் கான் வெளியிடநூலாசிரியர் பெற்றுக் கொண்டார்.இந்த விழாவில் அவரது பெற்றோர் நிஜாமுதீன், பாரிசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தனது முதல் நாவலை எழுதி வெளியிட்ட பஜிலா நிஜாமுதீனுக்குஇலக்கிய […]

Read More

காக்கூரில் அல் ராஃபி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா

காக்கூரில் அல் ராஃபி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா காக்கூர் : காக்கூர் அல் ராஃபி அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழா வரும் டிசம்பர் மாதம் 27 ந் தேதி முதல் 29 ந் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்புடன் நடக்க இருக்கிறது. இதில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read More