இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் :துல்ஹஜ்

  மாதத்தின் சிறப்பு:       நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படும் நற்செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானதாகும். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதையும் விடவுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம்! என்றாலும் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிர், பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்ற பின்னர், அதில் எதனையும் திருப்பிக் கொண்டு வரவில்லையோ அவரின் நற்செயலைத்தவிர! என்று […]

Read More

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : ஸஃபர்

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்                                                                          ஸஃபர்               நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களின் தோழர்களாகிய சஹாபாக்களின் காலத்திலும் இந்த ஸஃபர் மாதத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு சுருக்கமாக கொடுக்கப்படுகிறது. கதீஜா (ரழி) அவர்களுடன் திருமணம்:               நபி(ஸல்) அவர்களின் 25-ஆம் வயதில் ஸஃபர் மாதத்தில், கதீஜா(ரழி) அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. “அல் அப்வா” படையெடுப்பு:               ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ஸஃபர் மதம் நபி(ஸல்) அவர்கள் முஹாஜிரீன்களுடன் குரைஷி வியாபாரக்கூட்டத்தை வழி மறிக்கச் […]

Read More