சென்னை : 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே வருகின்ற 22- 9-24 ஞாயிற்றுக்கிழமை 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இந்த கண் அறுவை சிகிச்சை முகாமில் 12,500 பேர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். இந்த முகாமை பயன்படுத்தி பலன் பெற்றுக் கொள்ளுங்கள்

Read More

அவுங்க பச்சைக் காய்கறிக்கு மாறிட்டாங்க ! நீங்க …?

அமெரிக்காவில், பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை நாக்கில் சப்பு கொட்டி சாப்பிடும் ‘பர்கர்’ வகைதான் ‘ஹாட்டாக்ஸ்’ என்பது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிக்கவும், ஒபிசிட்டி என்று உடல் எடை அதிகரிப்பதற்கும் இந்த சிக்கன், மட்டன் பர்கர்தான் காரணம் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்தபின் இப்போது குழந்தைகளை இதன் பிடியில் இருந்து மீட்க பெற்றோர் போராடி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது, மதிய வேளையில் சாப்பிடும் உணவுகளில் அதிக கொலஸ்ட்ரால், உறைந்த கொழுப்பு உள்ள உணவு […]

Read More

ஒரே மாதத்தில் சர்க்கரையை விரட்டலாம்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன், ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.வரக்கொத்தமல்லி அரை கிலோ, வெந்தயம் கால் கிலோ ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு […]

Read More

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட்டி!

இன்றைக்கு அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது… கருப்பட்டி. இதன் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். […]

Read More

நீரிழிவை எதிர்கொள்வது எப்படி ?

Defeating Diabetes is the key to good health Dr. Rajeshkumar Shah, M.D., Consulting Physician and Cardiologist Diabetes is an extremely common disease and in most patients, silent to start with but unfortunately relentless and irreversible disease. Diabetes mellitus (DM), the Latin term means ‘honeyed urine’. Diabetes as a disease was well known to ancient Indian Physicians, […]

Read More

எலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகள் !!!

தினமும் உண்ணும் உணவில் ஏதேனும் ஒரு பழ வகையை சேர்த்து கொள்ளுதல் மிகவும் சிறந்தது. ஏனெனில் பழங்களானது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கடவுள் தந்த ஒரு பெரிய வரப்பிரசாதம். அதே போல் எலுமிச்சை பழமும் உடலுக்கு பல நலன்களை கொடுக்க கூடியது ஆகும். மேலும் இது விலை மலிவான பழமும் கூட. மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காணப்படும் இப்பழம், பூஜைக்கு மட்டுமல்ல, உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டிய, நன்மைகள் பல நிறைந்த ஒரு பழ வகையாகும். […]

Read More

மனித உடலில் புதைந்துள்ள‍அரிய தகவல்கள்

இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள் ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை. நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கு ம் அளவு 400 கன அடி காற்று. மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராண வாயுவில் 20 சதவிகித அளவு. உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடது பக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது. உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது. ரத்தத்தில் […]

Read More

தொடு வர்மமும் அகுபங்ச்சரும்

தமிழகத்தின் வர்மக்கலை கிழக்காசியாவிலும் சீனாவிலும் பரவி தியானமும் உடல்நலமும் இணைந்த வாழ்க்கையே உயர் வாழ்க்கை என்ற கருத்தை நிலை நிறுத்தியது.  தொடுவர்மம் விளையாட்டு மற்றும் மருத்துவத்தில் சிறப்பாகச் செயல்பட்டு தற்கால மருத்துவ முறைகளுடன் இணைந்துள்ளது குங்-பூ வைவிடத் தொடுவர்மம் பெண்கள் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது இந்த விழியத்தைப் பார்க்கும்போதே இந்தக் கலையை வீட்டில் சோதனை செய்யவேண்டாம் என்று கேட்கும் நிலையில் பெண்களுக்கு இந்தப் பயிற்சி கொடுத்தால் என்ன ஆவது என்ற ஐயம் கலந்த அச்சக்குரல் கேட்கிறது http://www.youtube.com/watch?v=Y1-4LqEIP0o […]

Read More

மருத்துவக் குணம் நிறைந்த பாகற்காய்!

  பாகற்காய் என்றவுடனே பலருக்கும் நாவில் கசப்பு சுவை தான் ஊற்றெடுக்கும். ஆனால், அதில் பல மருத்துவக் குணங்கள் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.  பாகற்காயில் 2 வகைகள் உண்டு. பொடியாக இருப்பது மிதி பாகற்காய். நன்கு பெரிதாக நீளமாக இருப்பது கொம்பு பாகற்காய். நீரிழிவு, ஜூரம், இருமல், இரைப்பு, மூலம் மற்றும் வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களுக்கு பாகற்காயை அருமருந்து.  பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை […]

Read More