வெள்ளைப் பூக்களின் … பயணம் !

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !     அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது என்றே எல்லாம் துறந்து ஏகனே கதியென்று செல்லும் இறைக் காதலர்களே …!     உங்கள் தாகம் புரிகிறது பாலைவனமே …….. தாகமாய் படுத்திருக்க அந்தப் பாலைவனச் […]

Read More

கதிர்கள்

  பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி                         காப்பு   பாடிடும் கவிதையும் பற்றிடும் கொள்கையும் படர்ந்து நிற்க   நாடினேன் நின்னருள் நாயனே உதவுவாய் நலம்தா இறையோனே !   திறப்பு   எல்லா உலகும் ஏகமாய் காக்கும் அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும் !   வல்லோன் நீயே அருளுடையாளன் ! நல்லோர்க் கென்றும் அன்புடையோனே !   […]

Read More

கடலின் பயணம் ஹஜ் .. !

கடலின் பயணம் ஹஜ் .. !   நாம் பார்க்க நதிகள் நடந்து போய் கடலைச் சேரும் !   ஆனால்… ஒரு அதிசயம் கடலே திரண்டு போய் புனித கஅபாவைக் காணப்போகிறதே… அதுதான் ஹஜ்..!   இன்னும் சிறப்பாகச் சொல்வதானால் தாய் மடி தேடிச் செல்லும் தொப்புள் கொடிகளின் பயணமே … ஹஜ்.. !   மெய்யாகவே சமத்துவபுர மென்றால் மாநகர் மக்காதான் ! அங்கே தான் நிறம் கடந்து இனம் கடந்து மொழி கடந்து […]

Read More

ரமலான் உயர்ந்த மாதம் மட்டுமல்ல உயர மாதம் !

  ’தமிழ் மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல் : 9976372229   புண்ணிய மாதமான ரமலானைப் பற்றி திருக்குர்ஆன் அதிகமாகவே… உயர்த்திச் சொல்கிறது அப்படியென்ன சிறப்பு என்கிறீர்களா…? இதோ … ! எதன் வசமோ இருந்த நம் புலன்கள். ரமலானில் தான் நம் வசமாகிறது. எதையோ நிரப்பி வைத்திருந்த கல்பில் (மனதில்) இறை நினைவுகளே… நிரப்பபடுகின்றன. மற்றவை தேவையற்றவையாய்… வெளியேற்றப்படுகின்றன ! எதையோ நேசித்த வாசித்த கண்கள், ரமலானில்… திருமறையை மாத்திரம் வாசிக்கிறது, நேசிக்கிறது. […]

Read More

இது தான் நோன்பு

  ( பொற்கிழிக் கவிஞர்  மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) அழைக்க : 99763 72229   படைத்த ரப்பின் பாசமுகவரிகளே…!   இல்லாமையால் பட்டினி சரிதான் ! ஆனால்.. இருந்தும் பசித்திருக்கிறோமே ! வல்ல அல்லாஹ்வுக்காக பசித்திருக்கிறோமே…! இது தான் நோன்பு !   எப்படியோ கரையும் பொழுதுகளை இபாதத்தால் கண்ணியப்படுத்துகிறோமே..! இதுதான் நோன்பு !   இறையச்சமின்னலில் தவறுகள் ஏதும் செய்யாதிருக்கிறோமே..! இதுதான் நோன்பு !   கலிமாவால் நாவை நனைத்து ஹக்கனின் நினைவை […]

Read More

பதுறுப்போர்

  கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி   பொன்னகர் மதீனா வுக்கு போய்ச் சேர்ந்த பிறகும் கூட அண்ணலார் க்(கு) அங்கேஏனோ அடிக்கடி குரைஷி குலத்தார் எண்ணிலா இடர்கள் தந்து இதயத்தை வதைக்கலானார் நன்னகர் மதீனா வாழ்ந்த நாயகம் தளர்ந்தா ரில்லை !   நபித்துவம் பெற்ற அண்ணல் நாயகம் பதிமூன் றாண்டில் குபிரிருள் நீங்க மக்காக் குரைஷியர் திருந்தி வாழ அபிமானம் கொண் டன்பாக அரிய போதனையே செய்தார் ! எவருமே திருந்த வில்லை ! […]

Read More

பசி

  –    கவிஞர் மு ஹிதாயத்துல்லா – நோன்பின் மாண்பை உணருங்கள் ! நோய் நொடியின்றி வாழுங்கள் ! மாண்புடைய பிறை ரமலானில் மகிழ்வே பூக்க வரும் நோன்பே !   கல்பின் தூசி கழுவிடலாம் கவலை வென்று வாழ்ந்திடலாம் சொல்வார் பெரியோர், நோன்பாளர் சுவனச்சாவி உடையோ ராம் !   முப்பது நாளும் நோன்பேற்று முறையாய் அவனைத் தினம் போற்றி இப்புவி மீதில் எழிலாக இன்பம் கண்டே வாழ்ந்திடுவீர் !   தனித்தி ருப்பவனைத் தனித்தி […]

Read More

எண்ணம் பூக்கும்

——  கவிஞர் ஹிதாயத்துல்லா, இளையான்குடி ————-     சுவனம் சென்றிட துயரம் வென்றிட தொழுகை செய்யுங்கள் !   சுகமே கண்டிட சுவையே வந்திட தொழுகை செய்யுங்கள் !   கவனம் மனதினில் கடவுள் ஆணையைக் கருத்தில் வையுங்கள் !   கவலை ஏகிட களிப்பாய் ஆகிட தொழுகை செய்யுங்கள் !   புவனம் தழைத்திட பூமான் நபிகளின் சுவடைப் பாருங்கள் !   பொலிவாய் வாழ்ந்திட புன்னகை சேர்ந்திட தொழுகை செய்யுங்கள் !   […]

Read More

எய்ட்ஸின் … வாக்குமூலம் !

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229   என் பெயர் தெரியுமா..? எய்ட்ஸ் ! ஒரு தாகத்தை வளர்த்து ஆபத்தைக் கொடுப்பேன் ! பாவத்தில் நனைத்து சோகத்தை வளர்ப்பேன் ! நேரத்தைத் தொலைத்து வீரத்தைப் பறிப்பேன் ! வேகத்தைக் கொடுத்து – என் யாகத்தை வளர்ப்பேன் !   காமத்தில் பிறந்து ஜாமத்தில் தொடர்வேன் ! – உன் காலத்தைப் பிடுங்கி – பெருங் காயத்தைத் தருவேன் ! சபலத்தைக் […]

Read More

திரியே …. மெழுகு திரியே …!

  ‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 திரியே ! திரியே ! தீரும் வரைக்கும் தீயில் எரிகின்றாய் ! – எங்கள் திசையை எல்லாம் வெளிச்சமாக்கி நீயும் கரைகின்றாய் !   கரையும் பொழுது பெருகும் வலியை யாரிடம் சொல்கின்றாய்? – உன் கண்ணீர் சத்தம் கேட்கிறதே ! என் கனவைக் கலைக்கின்றாய்..!   உருகத் தெரிந்த உனக்கு நன்மை உணர்த்தத் தெரிகிறது ! – இந்த உதவாக்கரை மாந்தருக்கோ […]

Read More