முதுகுளத்தூரில் உலக எழுத்தறிவு தின விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சார்பில் உலக எழுத்தறிவு தின விழா நடந்தது. இந்த விழாவில் தலைமை ஆசிரியர் காதர் ஷா மற்றும் ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது மாணவ, மாணவியர் உலக எழுத்தறிவு தினம் என்ற எழுத்தை தங்களது சிலேட்டுகளில் எழுதி வரிசையாக நின்றனர்.

Read More

ஜ‌ன‌வரி 16, அப‌ர‌ஞ்சி ஆசிரியை துபாய் வ‌ருகை

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளியின் ஓய்வு பெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி செல்ல‌ம் அவ‌ர்க‌ள் 16.01.2012 திங்க‌ட்கிழ‌மை ஏர் இந்தியா விமான‌ம் மூல‌ம் துபாய் விமான‌நிலைய‌ம் டெர்மினல் 2 க்கு ம‌திய‌ம் 1.30 அள‌வில் வ‌ருகை த‌ர இருக்கிறார்.

Read More

பள்ளிக் கல்விக் குழுவினர் – 2009

பள்ளிக் கல்விக் குழுவினர் ஜமாஅத் தலைவர் : ஏ. ஷாஜஹான் மேல்நிலைப்பள்ளி தாளாளர் : எஸ். கமால் நாசர் பி.எஸ்.சி தொடக்கப்பள்ளி தாளாளர் : எம்.எம்.கே.எம். சீனி முஹம்மது மழலையர்பள்ளி தாளாளர் : எஸ். குலாம் தஸ்தகீர் பிஎஸ்சி, பிஎட், பொருளாளர்  : ஏ. இக்பால் தணிக்கையாளர் : ஏ. முஹம்மது யூனுஸ் உறுப்பினர்கள் : எம்.எஸ். லியாக்கத் அலி என். முஹம்மது சுல்தான் எஸ். சாகுல் ஹமீது எஸ். முஹம்மது இக்பால் பி.இ எஸ். சிராஜுதீன் […]

Read More