பேராசிரியர்கள் – கை நாட்டுகள் – பனிப்போர் !

திருவனந்தபுரம் பல்கலைக்கழக முன்னாள் துணை முதல்வர், பேராசிரியர், டாக்டர் எம்.எம். மீரான் பிள்ளை நேர்காணல்   இஸ்லாமிய இயக்கம் வைத்திருப்போர் 1975 லிருந்து விசுவாசமாகப் பணியாற்றுகின்றனர். இஸ்லாமிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை. ஒளலியா எதிர்ப்பையே முன் வைத்தனர். “இஸ்லாமிய இலக்கியம்” என்ற வாக்கிய அமைப்பில் எனக்கு உடன்பாடில்லை. வரலாறு, இஸ்லாமிய இலக்கியத்தில் எனக்கு ஆர்வமுண்டு. மொகலாயர்கள் இஸ்லாத்திற்கு எதுவும் செய்யவில்லை. தென்னகத்தில் இஸ்லாம் வலுக்கட்டாயமாக பரவியதாகக் கூறப்படுவது தவறு. இறைநேசர்கள் வழியே இஸ்லாம் பரவியது. நவாப்புகள் ஆண்ட […]

Read More

திருக்குர்ஆனுடன் ஒரு நேர்காணல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் … திருக்குர்ஆனுடன் ஒரு நேர்காணல்   கேள்வி : தங்கள் பெயர் என்ன? பதில்   : மனித குலத்திற்கு வழிகாட்டவந்த குர்ஆன் (85:21) கேள்வி : அரபு மொழியில் நீங்கள் அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்? பதில்   : நீங்கள் நன்றாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எளிய மொழியான அரபியில் நான் அருளப்பட்டேன். (12:2) கேள்வி : நீங்கள் வந்ததன் நோக்கம்? பதில்   : இவ்வுலக மக்களுக்கு […]

Read More

துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் – வி.களத்தூர் ஷா

துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் வெளிநாடுகளில் வாழும் குறும்பட இயக்குனர்கள் பற்றி, தகவல் தெரிந்த நண்பர்கள் அவர்களின் நேர்காணலை பேசாமொழிக்கு அனுப்பலாம். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் வாழும் குறும்பட / ஆவணப்பட இயக்குனர்கள் பற்றிய பதிவாக இந்த செயல்படவிருக்கிறது.  – துபாயிலிருந்து வி.களத்தூர்ஷா தமிழர்களின் கனவு பூமி. நகை வியாபாரத்தில் உலகில் முதலிடம் வகிக்கும் நகரம். உலகின் நம்பர் 1 உயர்ந்த கட்டிடம். சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றவர்களையும் கவர்ந்து தங்கள் பயணத்தை துபாய்க்கு திருப்பிய வசீகர […]

Read More

சாதனைகளுக்காக விளையாடவில்லை – முஹம்மது அஸாருத்தீன்

http://www.arabnews.com/saudi-arabia/i-never-played-records-says-azharuddin Exclusive Interview With Mohammad Azharuddin by Siraj Wahab in Arab News “I Never Played for Records” “If I Make a Hundred and the Country Loses, That Is Not a Good Feeling” “I Am Very Happy That After 12 Long Years the Courts Have Exonerated Me (of All Charges of Match Fixing)” “Congress Is Not […]

Read More

பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

தமிழ் மக்களின் குமுகம் புதிய எழுச்சியுடன் வளர வேண்டும் என்று கருதிய குமுக ஆர்வலரும் எழுத்தாளருமான எம்.எசு. உதயமூர்த்தி  அவர்கள் மாரடைப்பால் இன்று 21.01.2012 திங்கட்கிழமை சென்னையில் காலமானார். இவர் எழுதிய தன்முன்னேற்ற உதவிநூல்கள் புகழ்பெற்றவை.: `எண்ணங்கள்`,`உன்னால் முடியும் தம்பி`, ‘நீதான் தம்பி முதலமைச்சர்`. இவருடைய எழுத்துகளை முதன் முதல் ஆனந்தவிகடனில் படித்தேன், ஆனால் இவருடைய நூல்களை முழுவதுமாகப் படிக்கவில்லை.  மிகவும் நல்ல முயற்சிகளை முன்னெடுத்தார், ஆனால் இன்று நம்மிடையே இருந்து பிரிந்துவிட்டார்.  அவர் புகழ் வாழ்க! […]

Read More

கண்ணதாசன் பேட்டி – தீபம் இலக்கிய மாத இதழுக்காக!!

அரசியல், சினிமா, இலக்கியம் என்று வலம் வரும் அஷ்டாவதானி. ‘அவரைக் கண்டு பிடிக்க முடியாது; கண்டு பிடித்து ஒரு இடத்தில் அமர்த்தி விட்டால் வேண்டியதை நிமிஷத்தில் முடித்துக் கொடுத்து விடுவார்’- என்பது திரை உலக அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். முதல் நாள் நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது புரொகிராமுக்காக’ அவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் பேட்டிக்கு வந்திருப்பது பற்றிக் கூறினேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு வரும்படி கூறினார். மறுநாள் நான் சென்ற போது கண்ணதாசன் வீட்டில் இல்லை. இருங்கள். ‘வந்து […]

Read More

நானும் என் எழுத்துணர்வும். அன்புடன் மலிக்கா

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சி மலர் போல், இஸ்லாமிய பெண் பேச்சாளர்களும், சொற்பொழிவாளர்களும், கவிஞர்களும் மிக சொற்பம் தான். அந்த வரிசையில் முத்துப்பேட்டை நகருக்கு மிக அமைதியான முறையில் பெருமையினை சேர்த்துக்கொண்டிருக்கும் பெண் பேச்சாளரும், பெண் கவிஞருமான அன்புடன் .. மலிக்கா அவர்களின் சிறப்பு பேட்டி.. நானும் என் எழுத்துணர்வும். அன்புடன்மலிக்கா தங்களின் பெயர்: மலிக்கா ஃபாரூக் புனைப்பெயர்: அன்புடன் மலிக்கா பிறந்த வருடம்: 24-10-1978 சொந்த ஊர்: திருவாரூர் மாட்டத்தில் உள்ள […]

Read More

ஷேக் அகர் முஹம்மதுவுடன் நேர்காணல்

SHEIK AGAR MOHAMMAD NALEEMI INTERVIEWED BY AUDITOR FEROZ KHAN The following are two of the five interviews done by Auditor Feroz khan for the last Ramadhan. Please view and forward your comments குழந்தை வளர்ப்பு http://www.youtube.com/watch?v=NG5D-WHL9Xg&feature=relmfu இறைவன் ஒருவனே http://www.youtube.com/watch?v=81XKBag8C-k&feature=relmfu Thank you vetrifff@yahoo.com feroz

Read More

ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு சந்திப்பு …

கேள்வி: ஆஸ்கார் வாங்கிய மேடையில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பின் வழியைத் தேர்ந்தெடுத்ததாக நீங்கள் கூறினீர்கள். வலி நிறைந்த வார்த்தைகளாக அவை தோன்றின. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? ரஹ்மான்: எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இப்படியும் போகலாம். அப்படியும் போகலாம். எந்த விஷயமுமே எளிதில் கிடைத்துவிடாது. பல சர்ச்சைகளைக் கடந்து முன்னேற வேண்டியிருக்கிறது. போட்டிகள் நிறைந்த உலகம் இது. மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், நிறையப் பேர் நம்மை எரிச்சல்படுத்த முயல்வார்கள். […]

Read More