முதல் சோப்பு
அரபுகளும், அறிவியலும் : முதல் சோப்பு : உலகில் சோப்பு என்ற ஒரு பொருள் தயாரிக்கப்படுவதற்கு முன் பண்டைய காலத்தில் எகிப்திலும், இந்தியாவிலும் சோப்பு போல நுரை தரக்கூடிய ஒரு காய் (பூந்திக்கொட்டை அல்லது மணிப்புங்குக்காய்) ஒன்றை இடித்து தண்ணீரில் ஊறவைத்து அதனை குளிப்பதற்கும் துணிகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இயற்கையிலேயே ஒருவித நறுமணத்தை தரக்கூடிய இந்தக் காயின் தன்மை என்பது நிறைய நேரம் தண்ணீரில் அலசினால் தான் அதன் வழுவழுப்புத்தன்மை தீரும். பொதுவாக ஐரோப்பியர்கள் குளித்தாலே […]
Read More