மட்டன் மந்தி பிரியாணி செய்வது எப்படி
மட்டன் மந்தி பிரியாணி செய்வது எப்படி மந்தி மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் : ✍️1 தேக்கரண்டி மல்லி✍️1/4 தேக்கரண்டி மிளகு✍️1/2 டீஸ்பூன் சோம்பு✍️1/2 டிஸ்பூன் சீரகம்✍️1 ஜாதி பத்திரி✍️1 இலவங்கம்✍️1 பட்டை✍️2 பிரியாணி இலை✍️1/4 ஜாதிக்காய்✍️1 நட்சத்திரம் பூ✍️4 ஏலக்காய் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் : ✍️ஒரு கிலோ பாஸ்மதி அரிசி✍️வெங்காயம்✍️இஞ்சி பூண்டு விழுது✍️பச்சை மிளகாய்✍️மிளகு✍️காய்ந்த லெமன்✍️உப்பு✍️மஞ்சள் தூள்✍️பாதாம் பருப்பு✍️முந்திரி பருப்பு✍️உலர் திராட்சை 📝 மந்தி மசாலா பொருட்களை ஒரு வானிலையில் எண்ணெய் சேர்க்காமல் […]
Read More