ஒளிரும் மரங்கள்

  K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   ஒருநாள் தெரு விளக்குகள் திடீரென அணைந்து விட்டால் அன்றைய இரவு பாதசாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான். வழிப்பறி திருடர்களுக்கோ படு கொண்டாட்டம் தான். சிறுவர்களும், பெண்களும் இருட்டுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கி விடுவர். பாட்டி சொல்லக் கேட்ட பேய்கதைகளும் அப்போது தான் நினைவுக்கு வரும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன? தைவான் நாட்டு விஞ்ஞானிகள் குழுவினர் வேறுவிதமாக சிந்தித்தனர். தெரு விளக்குகளுக்குப் பதிலாக சாலையோர மரங்களே […]

Read More

பறவையைப் போல் பாடும் எலி

  K.A.ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,MPhil.,   எலி பாடுமா? என்னங்க கிலி உண்டாக்குறீங்க ! அது எப்படிங்க எலி பாடும்? என்று கேட்குறீங்களா? கட்டுரையை தொடர்ந்து படிங்க. பறவையைப் போன்று பாடும் எலியை ஜப்பான் ஒஸாகா பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினர் மரபுப் பொறியியல் தொழில் நுட்பம் (Genetic Engineering) மூலம் உருவாக்கியுள்ளனர். எலிகள் குறித்து நடத்திய ஆய்வின் போது எதிர்பாராத விதமாக இந்தப் பாடும் எலி பிறந்ததாக ஆராய்ச்சிக்குழு தலைவர் டாக்டர். அரிகுனி உச்சிமுரா கூறுகிறார். அது மட்டுமல்ல. […]

Read More

பிளாஸ்டிக்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா  M.A.,B.Ed.,M.Phil.,   உலகெங்கும் கண்டுபிடிக்கப்படும் அறிவியல் படைப்புக்களை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இத்தொடரின் நோக்கம். பழைய பிளாஸ்டிக் பயனுள்ள எரிபொருளாக மாறும் அதிசயம் எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடிய பாரதியார் தற்போது இருந்திருந்தால் எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக்கடா என்று பாடியிருப்பார். அந்தளவுக்கு பிளாஸ்டிக் பொருள்கள் நம் வாழ்வோடு ஒன்றிணைந்து விட்டன. அலங்கார பொருட்கள், குடம், வாளி, குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்கள், கேரிபேக் என […]

Read More

2039 ல் அறிவியல் உலகம்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,BEd., M,Phil.,                 2039 ல் அறிவியல் உலகம்   சமீபத்தில் ஓர் ஆங்கில அறிவியல் பத்திரிக்கையில் வெளியான அறிவியல் கட்டுரையில் 2039 –ல் எம்மாதிரியான அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரப்போகின்றன என்பதை முன்னரே அறிவித்துள்ளனர். தற்போது ஆய்வில் இருக்கும் அக்கருவிகளின் பட்டியல் இதோ ! எக்ஸ்ரே பார்வை தரும் கருவி, ஆளையே மறையச் செய்யும் மாய அங்கி, நோய்தீர்க்கும் கையடக்க கருவி, சுவரில் ஒட்டிக் கொள்ளும் கையுறைகள் மற்றும் […]

Read More

மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.phil. மிதக்கும் ஆட்டோ – புதியதொரு புரட்சிப் போக்குவரத்து   “பிரசவத்துக்கு இலவசம்” இது அநேக ஆட்டோக்களில் எழுதப் பட்டிருக்கும் வாசகம். ஆட்டோவில் ஏறிய கர்ப்பிணி தாய்மார்கள் அதன் அசுர குலுக்கலில் ஆட்டோவிலேயே பிள்ளையைப் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் ஏராளம். அதனால் இனி ‘பிரசவத்துக்கு இலவசம்’ என்பதைக் கூட ‘பிரசவமே இலவசம்’ என மாற்றி எழுதுதல் பொருத்தமாக இருக்கும். மேலும், பல்கிப் பெருகிப் போன இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் […]

Read More

மாற்றுத் திறனாளிகளுக்கோர் வரப்பிரசாதம்

K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil.,   நம் நாட்டின் அரசியல் விழாக்களில் மாற்றுத் திறனாளிக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள் வண்டி வழங்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கைகளால் பெடலைச் சுழற்றி அந்த சைக்கிள் வண்டியை இயக்க முடியும். சரி ! கைகளும் செயலிழந்தவர்கள் என்ன செய்ய முடியும் ? மற்றவரின் உதவியோடு சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல முடியும். அந்தளவுக்கு வசதி இல்லாதவர் வீட்டில் படுத்த படுக்கையாக உடலும் மனமும் ஊனப்பட்டு, படுக்கைப் புண்களோடு போராடி வாழ்வைக் கழிக்க வேண்டிய […]

Read More

கால்பந்தில் மின்சாரம்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., கால்பந்தில் மின்சாரம் பவர் கட், தமிழ்நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினை இது தான். எதிர்கட்சியினர் ஆளும் கட்சியையும், ஆளும் கட்சியினர் எதிர் கட்சியையும் மாறி மாறிக் குறை கூறினாலும் அவதிப்படுவது என்னவோ மக்கள் மட்டும் தான். இதற்கான மாற்றுவழியைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை வெளிச்சமாக்க மண்ணெண்ணெய் விளக்குகளையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் […]

Read More

அறிவியல் அதிசயங்கள் : செயற்கை மேகம்

( K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., ) செயற்கை மேகம் கொதிக்கும் கோடைகாலம் வந்து விட்டது. சாலையோர தர்பூசணி பழக்கடைகளிலும், பழமுதிர் சோலைகளிலும் கூட்டம் அலைமோதத் துவங்கி விட்டது. கையில் குடையுடனும், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டும் “உஸ்! அப்பாடா என்ன வெயில்!” என்று புலம்பும் மக்கள் கூட்டம் ஒருபுறம் “மழை பெய்யாதா?” என்ற ஏக்கத்தோடு வானை ஏறிட்டு நோக்கி புலம்பும் கூட்டம் மறுபுறம். இப்படி கோடைவெயில் கடுமையாக அடித்தாலும், இதற்கான மாற்று வழியை நாம் சிந்திப்பதில்லை. கட்டார் […]

Read More